நாக சைதன்யா மனைவியின் அந்த இடத்தில் கை வைத்து.. ஆத்தாடி இவ்வளவு ஆபாசமா?.. சுத்தலில் வரும் வீடியோ

சென்னை: நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த சூழலில்; திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று திடீரென சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். சூழல் இப்படி இருக்க கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் நாளடைவில் பெரிதாக மாறியது. இதனால் இரண்டு பேருமே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அந்த விவாகரத்துக்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் கடந்துவிட்டார்கள்.

நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்: சமந்தாவை பிரிந்த சைதன்யா சில காலம் சிங்கிளாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் நடிகை சோபிதா துலிபாலாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. அந்தக் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2024ஆம் வருடத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். சமந்தாவுக்கு கிடைத்த அனுமதி மாதிரியே சோபிதாவுக்கும் திருமணத்துக்கு பின் நடிப்பதற்கான அனுமதியை சைதன்யாவும், அவரது குடும்பத்தினரும் வழங்கியிருக்கிறார்கள்.

Sobhita Dhulipala s Old Movie Scene Goes Viral After Marriage with Naga Chaitanya
Photo Credit:

சமந்தாவுக்கும் நடந்த திருமணம்: நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ததை அடுத்து சமந்தாவும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். ஆனால் தனக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லாதது போல்தான் காட்டிக்கொண்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த வருடம் கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ட்ரெண்டாகும் வீடியோ: இப்படி நாக சைதன்யாவும், சமந்தாவும் தத்தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு லவ் சித்தாரா என்ற படத்தில் நடித்திருந்தார் அவர். அதில் ஒரு சீனில் ஹீரோ சோபிதாவின் பின் பக்கத்தில் கை வைத்து அமுக்கும்படியான காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வீடியோ திடீரென சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா: இதை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி இவ்வளவு ஆபாசமா இந்த சீன் இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக நாக சைதன்யாவை திருமணம் செய்வதுகொள்வதற்கு முன்பு ஒரு மேடையில், 'சோபிதா துலிபாலா செம ஹாட்டாக இருக்கிறார்' என நாகார்ஜுனா பேசிய வீடியோ ஒன்றும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X