Sofia Ansari: இதுக்கு சேலையை கட்டாமலே இருக்கலாம்.. எல்லாமே எக்ஸ்ட்ரா கிளாமர் தான் சோஃபியா அன்சாரி!

குஜராத்: பிரபல குஜராத்தி கவர்ச்சி நடிகை சோஃபியா அன்சாரி வித விதமான சேலைகளில் எல்லைமீறிய கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை இன்னும் கொஞ்சம் சூடாக்கி உள்ளார்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட இளம் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதிக ஃபாலோயர்களை கவர்ந்து வருகின்றனர்.

Sofia Ansari hot and bold saree look photos makes you drool

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை பதிவிட்டு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் அந்த நடிகைகள் பிடித்து வருகின்றனர். குஜராத்தி மாடல் நடிகையான சோஃபியா அன்சாரி சமீப காலமாக அப்படி இன்ஸ்டாகிராம் மூலமாக பல பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

பிகினி உடையில் படு ஹாட்டாக: பச்சை கலர் பிகினி உடையை அணிந்து கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்து சமீபத்தில் இணையத்தின் ஹீட்டை அதிகரித்த சோஃபியா அன்சாரி தற்போது சேலையை எந்த அளவுக்கு செக்ஸியாக கட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியாக கட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பிகினி உடைகளை அணிந்து கொண்டும் அரைநிர்வாண போஸ் கொடுத்தும் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி நடிகைகளையே பதற வைத்து வரும் சோஃபியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 93 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

Sofia Ansari hot and bold saree look photos makes you drool

வித விதமான சேலைகளில்: சில வெப் தொடர்களிலும் சில படங்களிலும், மியூசிக் வீடியோக்களிலும் நடித்து பிரபலமான சோஃபியா அன்சாரி வித விதமான சேலைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து உச்சுக் கொட்ட வைத்துள்ளார்.

அதன் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஒரு தொகுப்பாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

Sofia Ansari hot and bold saree look photos makes you drool

இதுக்கு சேலையை கட்டாமலே இருக்கலாம்: சேலையை அணிந்து கொண்டு கவர்ச்சி சிலையாக காட்சியளிக்கும் குஜராத்தி நடிகை சோஃபியா அன்சாரி எந்தவொரு போட்டோவிலும் சேலையை முழுதாக அணிந்து கொண்டு மூட வேண்டியதை மூடவே இல்லை. மாறாக மாராப்பை விலக்கி விட்டு கிக்கேற்றும் கிளாமரில் எடுப்பான முன்னழகை காட்டி தனது இன்ஸ்டாகிராமில் உள்ள 9.3 மில்லியன் ரசிகர்களுக்கு கிளாமர் ஃபீஸ்ட் கொடுத்துள்ளார்.

எந்த சேலையை லுக் பிடிச்சிருக்கு?: மேலும், வித விதமான சேலைகளை அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இதில், எந்த சேலை போஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கு கமெண்ட் பண்ணுங்க என கேட்க, எல்லாத்துலையும் நீங்க அழகா இருக்கீங்க, ஹாட்டா இருக்கீங்க என கமெண்ட் போட்டு ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X