அடக்கொடுமையே.. வெறும் துண்டு மட்டும் தான்.. சோபியாவை பார்த்து சொக்கிப் போன ஃபேன்ஸ்!

குஜராத்: நடிகை சோபியா அன்சாரி ஸ்டீம் பாத் எடுத்த நிலையில், வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

பிரபல குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தனது ஃபாலோயராக மாற்றி வருகிறார்.

Kamal Haasan’s Vikram movie trailer out now

சம்மர் சூட்டுக்கு இதமாக டாப்லெஸ் போட்டோக்களையும் பிகினி போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் சோபியா அன்சாரியின் லேட்டஸ்ட் ஸ்டீம் பாத் போட்டோக்கள் வேறலெவல் வெறித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.

உடம்பெல்லாம் வியர்த்து கிடக்கு: குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட்டில் அவரது உடல் முழுக்க வியர்த்து கிடக்கும் போட்டோக்கள் இடம்பெற்று ரசிகர்களை மூடேற்றி வருகின்றன.

ஸ்டீம் பாத் எடுத்த நிலையில், அங்கேயே அவர் எடுத்துக் கொண்ட ஹாட் செல்ஃபி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

அடிக்கிற வெயிலுக்கு ஸ்டீம் பாத்தா?: அடிக்கிற வெயிலுக்கு ரகுல் ப்ரீத் சிங் மாதிரி ஐஸ் குளியல் போடுவாருன்னு பார்த்தா இப்படி ஸ்டீம் பாத் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளாரா சோபியா அன்சாரி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வரும் நிலையில், அது பற்றி முன்கூட்டியே அறிந்து கொண்ட நடிகை சோபியா அன்சாரி ஸ்டீம் பாத் எடுப்பதால் என்னவெல்லாம் நன்மை என தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Sofia Ansari shares hot steam bath photos and gives some health tips too

ஸ்டீம் பாத்ல இவ்ளோ நன்மை இருக்கு: வெறும் டவல் மட்டும் கட்டிக் கொண்டு உடல் முழுக்க வியர்த்துக் கிடக்க படு கிளாமரான போட்டோக்களை சோபியா அன்சாரி பதிவிட்டதை பார்த்தே பரவசம் அடைந்துள்ள ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கே மாறி உள்ளனர்.

இந்நிலையில், ஸ்டீம் பாத் எடுத்தால் உங்கள் ஸ்ட்ரெஸ் குறைந்து விடும், எனர்ஜி அதிகரிக்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் கோல்ட் இருந்தால் கூட சரியாகி விடும் என கொடுத்துள்ள கேப்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உங்கள் போட்டோவை பார்த்தாலே எல்லா எனர்ஜியும் வந்து விடுகிறது என டபுள் மீனிங் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X