Sofia Ansari: அடக் கன்றாவியே.. ஒரு செகண்ட் டிரெஸ் போடாமல்.. வீடியோ வெளியிட்ட சோபியா அன்சாரி!
குஜராத்: டிக் டாக் மாடலும் பிரபல குஜராத்தி நடிகையுமான சோபியா அன்சாரி உள்ளாடை கூட அணியாமல் உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
கவர்ச்சி உடையை அணிந்து கொண்டும் சேலையை செக்ஸியாக அணிந்து கொண்டும் போட்டோக்களையும் ரீல்களையும் போட்டு டிரெண்டாகி வருகிறார் சோபியா அன்சாரி.
இந்நிலையில், அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்துள்ளது.

குஜராத்தி நடிகை: பாலிவுட் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் கடும் போட்டியாக மாறி உள்ளார் சோபியா அன்சாரி. உச்சகட்ட கவர்ச்சியை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர் ஆக்கி வருகிறார் இந்த குஜராத்தி நடிகை.
குளித்து முடித்து விட்டு வெறும் டவலுடன் இருக்கும் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கியே 9.3 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி செமையா சம்பாதித்து வருகிறார்.
குலுங்க குலுங்க குத்தாட்டம்: வெறும் பாவாடை மற்றும் முன்னழகை கர்ச்சிப் போன்ற துணியால் மறைத்துக் கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டம் ஆடும் வீடியோக்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் செய்து ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறார்.
இவரது ஹாட்னஸில் மயங்கியே பல இளைஞர்கள் சோபியா அன்சாரி வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை சமூக வலைதளங்களில் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.
மார்பை கை வைத்து மறைத்து: இந்நிலையில், தற்போது காக்ரா சோலி உடையை அணியும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சோபியா அன்சாரி. அந்த சின்ன வீடியோவில் சில விநாடிகள் உள்ளாடை அணியாமல் தனது ஒரு பக்க மார்பை கை வைத்து மறைத்தபடி படு ஆபாசமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நீல நிற உடையில் செம க்யூட்டாக இருக்கீங்க என்றும் அந்த கையை எடுத்து விட்டு அப்படியே காட்டியிருக்கலாமே என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
இப்படி உடம்பை காட்டித் தான் பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கு அடக் கருமமே என சோபியா அன்சாரியை நெட்டிசன்கள் கண்டபடி விளாசியும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
காட்டுத்தனமான கவர்ச்சி: குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி காட்டுத் தனமான கவர்ச்சியை காட்டியபடி ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
அடிக்கடி இதுபோன்ற டாப்லெஸ் ஷோவையும் காட்டி இணையத்தின் சூட்டை ரெட்டிப்பாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











