»   »  எந்த பிரா எனக்கு நல்லா இருக்கு: ரசிகர்களிடம் கேட்கும் நடிகை சோபியா ஹயாத்

எந்த பிரா எனக்கு நல்லா இருக்கு: ரசிகர்களிடம் கேட்கும் நடிகை சோபியா ஹயாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கன்னியாஸ்திரியாக மாறியுள்ள நடிகை சோபியா ஹயாத் பிரா அணிந்து புகைப்படம் எடுத்து இரண்டு பிராக்களில் எது நன்றாக உள்ளது என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மன் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது அரைகுறை ஆடையில் அல்லது உள்ளாடையில் புகைப்படம் எடுத்தோ, வீடியோ எடுத்தோ வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் திடீர் என ஒரு நாள் அவர் மாறிவிட்டார்.

கன்னியாஸ்திரி

கன்னியாஸ்திரி

கடவுள் வழியே இனி என் வழி என்று ஒரு நாள் அறிவித்த சோபியா ஹயாத் கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார். தனது பெயரை கேயா சோபியா என மாற்றிய அவர் இனி தன்னை மாதா என்று அழைக்க வேண்டும் என்றார்.

சோபியா

சோபியா

கேயாவாக மாறிய சோபியா தனது மார்பகங்களில் இருந்த சிலிகானை அகற்றினார். அகற்றப்பட்ட சிலிகானுடன் பத்திரிகையார்களுக்கு போஸ் கொடுத்தார்.

திருந்தவில்லை

திருந்தவில்லை

கன்னியாஸ்திரியாக மாறிய சோபியா திடீர் என ஒரு நாள் தனது முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி வெள்ளை நிற பிரா அணிந்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மீண்டு பிரா

மீண்டு பிரா

இந்த சோபியா கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று கூறி பிரா, பிகினி புகைப்படங்களை வெளியிடுகிறாரே, இவர் திருந்தமாட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சிவப்பு நிறத்தில் இரண்டு பிராக்களை அணிந்து அதில் எது நன்றாக உள்ளது என்று மக்களிடம் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் சோபியா.

English summary
So called nun Sofia Hayat has released a picture of hers in bra asking the people which one is best.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil