Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ரஜினி பட ஷூட்டிங்கிற்காக மே வரைக்கும் காத்திருக்கணுமா?: சோனாக்ஷி
மும்பை: ரஜினி பட ஷூட்டிங் துவங்குவதற்காக நடிகை சோனாக்ஷி சின்ஹா காத்திருக்கிறாராம்.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். ரஜினியின் ஸ்டைல் குருவான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி.
இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,
ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அது எனக்கு கிடைத்துள்ளது. மே மாதம் ஷூட்டிங் துவங்குவதற்காக காத்திருக்கிறேன். புது மொழி, புது மக்கள் மற்றும் புது துறையில் நடிக்கவிருக்கிறேன். இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள். இந்தியிலும் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இந்திய சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட சோனாக்ஷி ஓய்வு எடுக்க வெளிநாடு சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பியதும் ரஜினி படத்தில் நடிக்கிவிருக்கிறார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?