அனலைக் கிளப்பும் சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

மும்பை: சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் அனலைக் கிளப்பியுள்ளது.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர்.

பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக புகைபடங்களை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 கறுப்பு உடை

கறுப்பு உடை

நகை மற்றும் உடையில் கண்கவரும் வகையில் அனைத்தையும் எடுத்து உடுத்தி கருப்பு தான் அவருக்கு பிடித்த கலர் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் மற்றும் கண்களின் ஓரம் உள்ள கண்மை சொல்லும் கருப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று .

 கவர்ச்சி

கவர்ச்சி

பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய சோனாக்ஷி தனது கால் தொடை தெரியும் அளவிற்கு புகைபடம் எடுத்து உள்ளார் மற்றும் இதனை பார்க்கும் பொழுது கவர்ச்சி புயல் போல் இருக்கிறது.

அழகு

அழகு

வெள்ளை உடையில் தன் கருமை நிற தலை முடியை வருடியபடி தனது பார்வையில் ரசிகர்களுக்கு கவர்ச்சிகரமான லுக் மற்றும் பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்யும் அந்த பார்வை.

 ஆடையின் கலர் வெள்ளையா ?

ஆடையின் கலர் வெள்ளையா ?

வெண்மை நிற ஆடையில் அமர்ந்தபடி தனது பார்வையில் உள்ள காந்த சக்தியுடன் மற்றும் கவர்ச்சி பொங்க இருக்கும் அவரின் கால்கள் பார்ப்பவர்களை சொக்க வைக்கும் புகைப்படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X