மறைக்க எதுவுமே இல்லை.. ஹாட் போட்டோவை போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சோனாக்ஷி சின்ஹா!
மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மறைக்க எதுவுமே இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ள மினி க்ராப் டாப்பை போட்டுக் கொண்டு செம செக்ஸியாக எடுத்துள்ள தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
தீபிகா படுகோனே ஜே.என்.யூ., மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். உங்களுக்கு இங்கே கிளாமர் போட்டோ கேட்குதா என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தபங் 3
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான தபங் 3 படம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்ட அலையால், பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய சாதனையை படைக்க முடியாமல் முடங்கியது.
மறைக்க எதுவுமே இல்லை
Nothing to Hide என்ற வாசகம் அடங்கிய மினி க்ராப் டாப் அணிந்து கொண்டு செம ஹாட்டாக சோனாக்ஷி எடுத்துள்ள புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேக்கப் இல்லைன்னா
ஆமாம்.. மேக்கப் இல்லைன்னா நீங்களாம் ஒண்ணுமில்லை என இந்த நெட்டிசன் சோனாக்ஷியை மரண கலாய் கலாய்த்துள்ளார்.
செம்ம அழகு
சோனாக்ஷி சின்ஹாவின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் ரொம்ப அழகா இருக்கீங்க இந்த புகைப்படத்துல என புகழ்ந்துள்ளார்.
க்ரிஸ்டல் க்ளியரா தெரியுது
ஆமா, உண்மையிலேயே மறைக்க எதுவுமே இல்லை. எல்லாம் க்ரிஸ்டல் க்ளியரா தெரியுது என டபுள் மீனிங்கில் சோனாக்ஷியை வர்ணித்துள்ளார் இந்த ஜொள்ளு ரசிகர்.
கார்ஜியஸ்
செம்ம அழகா கார்ஜியஸா இருக்கீங்க.. நீங்க தான் என் கனவுக் கன்னி என இந்த ரசிகர் வழிந்துள்ளார்.
காட்டுறதுக்கு ஒண்ணுமில்லை
காட்டுறதுக்கு ஏதாவது இருந்தா தானே மறைப்பிங்க.. உங்க கிட்டத்தானே காட்டுறதுக்கு ஒண்ணுமில்லை என இந்த நெட்டிசனும் டபுள் மீனிங்கில் கலாய்த்துள்ளார்.
ஜே.என்.யூ போங்க
நிஜமாவே Nothing to Hide என நீங்க சொல்றீங்கன்னா, தீபிகா படுகோனே போல தைரியமா ஜே.என்.யூ போங்க., இப்படி செக்ஸியா டிரெஸ் பண்ணிக்கிட்டு போட்டோ போடாதீங்க என இந்த நெட்டிசன் வறுத்தெடுத்துள்ளார்.
உங்களுக்கு பயம்
மற்ற பிரபலங்களை போல சி.ஏ.ஏ., மற்றும் என்.ஆர்.சி.,க்கு எதிராகவோ, மாணவர்களுக்கு ஆதரவாகவோ நீங்க எந்த கருத்தையும் கூறவில்லை என இந்த நெட்டிசனும் சோனாக்ஷியை வாங்கு வாங்கென வாங்கியுள்ளார்.

ஜம்போ ஜெட் இறங்கலாம்
உங்க கிட்ட காட்டுறதுக்கும் எதுவுமே இல்லை. உங்களோட நெத்தியில ஜம்போ ஜெட் பிளேனே இறங்கும் என இந்த நெட்டிசன் மரணமாக கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











