கச்சிதமான முன்னழகு தெரியும்படி .. சட்டையை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த சோனல் சவுகான் !

மும்பை : பாலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சோனல் சவுகான் தமிழில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் இவர் கவர்ச்சிக்கு இதுவரை எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்காமல் ரசிகர்களை தொடர்ந்து குஷிப் படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலையில் வெயிலை ரசித்தவாறு முன்னழகு அப்பட்டமாக தெரியும் அமேசிங்கான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

ஜன்னத்

ஜன்னத்

பிரபல மாடல் அழகியாக வலம் வந்த சோனல் சவுகான், ஹிந்தி திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான "ஜன்னத்" என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சோனல் சவுகான் தற்பொழுது அனைவரும் கவனிக்கும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலகிருஷ்ணாவுடன் இணைந்து

பாலகிருஷ்ணாவுடன் இணைந்து

இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியடைந்து வசூலை வாரி குவித்த நிலையில், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டு வருகிறார். தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடித்த வரும் சோனல் தெலுங்கு ரசிகர்களை தனது கவர்ச்சியின் மூலம் இன்று வரை கட்டிப் போட்டு வருகிறார்.

அனுஷ்கா நடிப்பில்

அனுஷ்கா நடிப்பில்

இவ்வாறு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த லெஜன்ட், டிக்டேட்டர் ரூலர் போன்ற திரைப்படங்கள் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான சோனல், ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒருசேர வெளியான " இஞ்சி இடுப்பழகி" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார்.

கண் சிமிட்டாமல்

கண் சிமிட்டாமல்

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என சுழன்று சுழன்று நடித்துவரும் சோனல் சவுகான் சமூக வலைதளங்களில் யோகா மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் வேளையில் தற்பொழுது மாலை நேர இயற்கையை ரசித்தவாறு முன்னழகு கவர்ச்சியை காட்டிக்கொண்டு பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்துள்ளது.

முன்னழகு தெளிவாக தெரிகின்றவாறு

முன்னழகு தெளிவாக தெரிகின்றவாறு

வீட்டின் மொட்டை மாடியில் மாலை நேர இதமான வெயிலுடன் கூடிய இயற்கையை ரசித்தவாறு, ஆக்ரோஷமாக சிரித்துக்கொண்டு மேலே அணிந்துள்ள சட்டையை கழட்டிவிட்டு முன்னழகு தெள்ளத் தெளிவாக தெரிகின்றவாறு மெய்மறந்து எடுக்கப்பட்டுள்ள இந்த அமேசிங்கான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தற்போது சூடேற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X