Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் செக்ஸ் வைக்கிறார்கள் என்கிறாரா தனுஷ் தோழி?
மும்பை: நான் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை. அதனால் தான் எனக்கும், ஹீரோக்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் மனதில் படுவதை பட்டு பட்டுன்னு பேசிவிடுவார். இதனாலேயே பாலிவுட்டில் பலருக்கு அவரை பிடிக்காது. ஒரு முறை ஐஸ்வர்யா ராயை ஆன்ட்டி என்று கூறி அவரை பகைத்துக் கொண்டார்.
இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் சோனம்.
சக நடிகர்கள்
நான் சிங்கிளாக உள்ளேன். நான் சக நடிகர்கள் யாரையும் இதுவரை டேட் செய்தது இல்லை. திரைத்துறையை சேர்ந்த பலருடன் பேசியுள்ளேன். ஆனால் அவர்களை டேட் செய்ய விருப்பம் இல்லை.
படங்கள்
திரைத்துறையினர் நல்லவர்கள் தான். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் படங்களை பற்றியே பேச விரும்பவில்லை. மேலும் சக-நடிகர்களால் நான் ஈர்க்கப்பட்டது இல்லை.
செக்ஸ்
நான் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை. அதனால் தான் எனக்கும், அவர்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று தெரிவித்துள்ளார் சோனம் கபூர்.
தம்பி
சோனம் தனது தம்பி ஹர்ஷ்வர்தனின் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்நிலையில் புது குண்டை தூக்கிப் போட்டு பிற நடிகைகளை எரிச்சல் அடைய வைத்துள்ளார்.