கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!

சென்னை : தமிழில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் பெயர் சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

கப்பல் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் கே. இ. ஞனவெல்ராஜா தயாரித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தில் சூப்பரான ரோலில் நடித்துள்ளார்.

தாராளமாக கவர்ச்சி காட்டும் தாராளமனதுடைய சோனம் பாஜ்வா இப்பொழுது செம ஹாட்டான ட்ரெஸ்ஸில் பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருந்த கப்பல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனம் பாஜ்வா. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் வாயிலாக வெளியிட்டு இருந்தார். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

கலகலப்பான காதல் கதையில்

கலகலப்பான காதல் கதையில்

2014-ல் வெளியான கப்பல் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் திரைப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமல் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் படு பிசியாக நடித்து வந்த சோனம் பாஜ்வா இப்பொழுது மீண்டும் தமிழுக்கு வரவை கொடுத்திருக்க போன முறை கலகலப்பான காதல் கதையில் நடித்து இப்பொழுது மிரட்டும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி வருகிறார்.

இன்றுவரை வெளியாகவில்லை

இன்றுவரை வெளியாகவில்லை

தரமான திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வெளியிட்டு வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காட்டேரி திரைப்படத்தின் தெறிக்கவிடும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கதிகலங்க விட்ட நிலையில் இந்த திரைப்படம் சென்ற அண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு இன்றுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது எனவும் சில தகவல்கள் உலா வருவது காண முடிகிறது.

கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்

கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட்

இதுவரை தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சோனம் பஜ்வாவுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கும் நிலையில் நடித்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்க இவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகிறது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

பெல்ஸ் பேண்ட்டுடன் சோஃபாவில்

பெல்ஸ் பேண்ட்டுடன் சோஃபாவில்

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சியை தாராளமாக கொட்டி வரும் சோனம் பாஜ்வா எக்கச்சக்கமான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சி மழையில் நனைய வைத்த நிலையில் இப்பொழுது ப்ளாக் டாப்பில் முன்னழகு பாதி அப்பட்டமாக தெரிய பெல்ஸ் பேண்ட்டுடன் சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு கவர்ச்சி வடிய ரசிகர்களை கதறவிடும் இந்த போட்டோக்கள் அனைவரையும் ஈர்த்து லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X