twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்ப்பவர்களை சூடேற்றும் சோனம் பஜ்வா.. சைடு போஸில் நச்சுனு ஒரு கிளிக்!

    |

    மும்பை : காட்டேரி திரைப்படம் வெளியாவது பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இன்றும் நீடித்து வரும் நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

    கப்பல் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை சோனம் பாஜ்வா இப்பொழுது காட்டேரி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளிக்க உள்ளார்.

    மொட்டை ராஜேந்திரன் இரட்டைவேடத்தில் நடிக்கும் டைம் அப்!மொட்டை ராஜேந்திரன் இரட்டைவேடத்தில் நடிக்கும் டைம் அப்!

    தெறிக்க வைக்கும் ஹாரர் திரைப்படமாக உருவாகிவரும் காட்டேரி விரைவில் திரையில் வெளியாக உள்ள நிலையில் சோனம் பாஜ்வா இப்பொழுது சைடு போஸில் முன்னழகு அம்சமாக தெரிய செமயான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளார்.

    அங்கேயே தங்கிவிட்டார்

    அங்கேயே தங்கிவிட்டார்

    தமிழில் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை சோனம் பாஜ்வா, வைபவ் நடிப்பில் கலப்பான காமெடி திரைப்படமாக உருவான கப்பல் படத்தில் நடித்து முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் தொடர்ந்து நடிபார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதன்பின் இந்தி, பஞ்சாபி என பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிட்டார்.

    பெரும் குழப்பத்தை

    பெரும் குழப்பத்தை

    அவ்வப்போது விளம்பரப்படங்களில் தோன்றி அனைவருக்கும் ஞாபகப்படுத்தி வந்த சோனம் பாஜ்வா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வைபவ்வுடன் இணைந்து காட்டேரி திரைப்படத்தில் நடித்து வருகிறார். காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகிவரும் காட்டேரி படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இப்பொழுது ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்தத் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா திரையரங்குகளில் வெளியாகுமா என பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பிகினியில்

    பிகினியில்

    காட்டேரி திரைப்படம் வெளியாவது பற்றிய பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் காட்டேரி திரைப்படத்தில் சோனம் பாஜ்வா பிகினியிலும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் நிலையில் அந்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையதளத்தை சுற்றி வந்தது.

    சூடு தனியாத

    சூடு தனியாத

    கப்பல், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து சோனம் பாஜ்வா தமிழில் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பல கவர்ச்சி புகைப்படங்கள் அனைவரையும் எச்சில் விழுங்க வைத்தது. இந்த நிலையில் இப்பொழுது சைடு போஸில் அம்சமாக இருக்கும் முன்னழகு நச்சுனு தெரிய வெட்கப்பட்டுக் கொண்டே எடுத்துள்ள சூடு தனியாத புகைப்படம் ஒன்று இப்பொழுது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வைரலாகி வருகிறது.

    English summary
    Sonam Bajwa Rising Temperature with her picture
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X