கவர்ச்சி உடையில் பகல் கனவு .. கப்பல் பட நாயகியின் சூடேற்றும் புகைப்படம் !

மும்பை : பார்ப்பதற்கு ஒரு சாயலில் எமிஜாக்சன் போல இருக்கும் இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். தமிழில் கப்பல் படத்தின் மூலம் அறிமுகமான சோனம் பாஜ்வா தற்பொழுது கவர்ச்சியில் கலக்கி கொண்டு வருகிறார்.

கருப்பு உடையில் தொடை மற்றும் முன்னழகை காட்டியவாறு ஜில்லென்று போஸ் கொடுக்கும் சோனம் பாஜ்வா..'

உங்களைப் போன்ற ஒரு அழகான பெண்ணை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை என கமெண்ட்டுகளால் வர்ணித்து வருகின்றனர்.

பெஸ்ட் ஆஃப் லக்

பெஸ்ட் ஆஃப் லக்

பாலிவுட்டில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் அறிமுக நாயகிகளில் இவரும் ஒருவர். பார்க்கும் பார்வையிலேயே பரவசமூட்டும் சோனம் பஜ்வா பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். மாடல் அழகியாக தொடங்கிய வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின் ஏர் ஹோஸ்டஸாக சிறிது காலம் பணியாற்றிவிட்டு பின் நடிப்பில் இறங்கினார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

பெஸ்ட் ஆஃப் லக் என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரைப்படத்துறைக்கு அறிமுகமான இந்த கொஞ்சும் பெண்குயின் பஞ்சாப் 1986 என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படம் வெற்றியடைய இவருக்கு தொடர்ந்து தமிழ் ஹிந்தி என வாய்ப்புகள் வரிசை கட்டி வரத் தொடங்கின.

கவனத்தையும் ஈர்த்தது

கவனத்தையும் ஈர்த்தது

தமிழில் நடிகர் வைபவ் நடித்து அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய கப்பல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், கருணாகரன் போன்றோர் காமெடியில் கலக்கி இருந்தார்கள். ரொமான்டிக் பிளஸ் காமெடி கலந்த இந்த படம் அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் சோனம் பாஜ்வாவிற்கு இந்த படம் தமிழில் மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, இருந்தும் இவர் கப்பல் படத்திற்குப் பின் நீண்ட நாட்களாக தமிழ் திரைப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் தெலுங்கு, ஹிந்தி என தொடந்து படங்கள் நடித்துக்கொண்டிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பு

மிகுந்த எதிர்பார்ப்பு

பல வருடங்களாக தமிழ் பக்கம் திரும்பி பார்க்காமல் இருந்த நம்ம சோனம் பஜ்வா நீண்ட நாட்களுக்குப் பிறகு காட்டேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது முதல் படமான கப்பல் படத்தில் வைபவ் உடன் ஒன்று சேர்ந்து கலக்கி வந்த இவர் மீண்டும் இரண்டாவது படமான காட்டேரியிலும் வைபவ்வுடன் இணைகிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை வெகு நாட்களாக பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆத்மிகா போன்றோர் நடித்து வருகின்றனர்.

கண்கள் குளிரும்படி

கண்கள் குளிரும்படி

இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் தற்போது ஒரு கருப்பு நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை குளிர வைத்துள்ளார். இந்த போட்டோக்களில் அவர் கருப்பு நிற ஆடையில் முன் பட்டனை முழுவதும் கழட்டி விட்டு தொடை முழுவதும் தெரியும்படி, ஒரு சிறிய உடையை அணிந்து கொண்டு மிகவும் கவர்ச்சியாக பார்ப்போரின் கண்கள் குளிரும்படி கொடுத்துள்ள இந்த போஸ் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X