படுக்கையறையில் பேண்ட் போடாமல் விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை..திக்குமுக்காடும் இணையதளம்!

மும்பை: தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் திரைப்படங்களில் பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சோனம் பாஜ்வா.

மெல்லிய தேகத்தால் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து அளித்து வரும் இவர் கப்பல் திரைப்படத்திற்கு பிறகு காட்டேரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

வியக்க வைக்கும் பல போட்டோஷூட்களை நடத்தியுள்ள சோனம் பாஜ்வா இப்பொழுது படுக்கையறையில் பேண்ட் அணியாமல் மெய்மறந்த வாறு உட்கார்ந்து கொண்டு விர்ச்சுவல் போட்டோஷூட் புகைப்படம் அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.

காமெடி கலந்த ஹாரர்

காமெடி கலந்த ஹாரர்

நடிகர் வைபவ் உடன் இணைந்து கப்பல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான சோனம் பாஜ்வா இப்பொழுது மீண்டும் வைபவ் உடன் இணைந்து ஜனரஞ்சகமான காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகி வரும் காட்டேரி திரைப்படத்தில் நடித்து வருகிறார்

ட்ரைலர் காட்சிகள்

ட்ரைலர் காட்சிகள்

காட்டேரி திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் காட்சிகள் பலரின் இதயத்துடிப்புகளையும் பதம் பார்த்த நிலையில் இதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கங்களைக்காட்டி

அங்கங்களைக்காட்டி

தமிழில் கப்பல் மற்றும் காட்டேரி என இரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சோனம் பாஜ்வாவுக்கு இந்தி மற்றும் பஞ்சாபியில் பெரும் மார்க்கெட் இருக்கிறது. தொடர்ந்து இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து வரும் சோனம் பாஜ்வா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு போட்டோஷூட்களின் மூலமும் தனது அங்கங்களை காட்டியவாறு பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிரவைக்கும் கிளாமர்

அதிரவைக்கும் கிளாமர்

அந்த வகையில் இப்பொழுது படுக்கை அறையில் வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட் எதுவும் போடாமல், விர்ச்சுவல் போட்டோஷூட் முறையில் வித்தியாசமாக அதேசமயம் விவகாரமாக உட்கார்ந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் சோனம் பாஜ்வாவின் இந்த அதிரவைக்கும் கிளாமர் புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை திக்குமுக்காட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X