பத்திரிக்கைக்காக ஓவர் கவர்ச்சி காட்டிய சோனம் கபூர்
மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் பத்திரிக்கைக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
நடிகைகள் பலர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவ்வாறு வரும் அட்டைப்படங்கள் படுகவர்ச்சியாக இருக்கின்றன. சில நடிகைகள் கவர்ச்சியாக போஸும் கொடுத்துவிட்டு படம் வந்த பிறகு நான் அப்படி போஸே கொடுக்கவில்லை என்று பல்ட்டி அடித்த கதையும் உண்டு.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஜிக்யூ மற்றும் எல் ஆகிய பத்திரிக்கைகளுக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த படங்களை நீங்களே பாருங்களேன்.

சுருட்டு
சுருட்டு பிடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு சோனம்.

கொஞ்சம் ஓவர் தான்
ஜிக்யூ பத்திரிக்கைக்காகத் தான் இந்த போஸ்.

சோனம்
தம்மடிக்கும் போட்டோவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களோ?

பரவாயில்லை
முந்தைய படங்களுக்கு இது பரவாயில்லை.

குரூப் போட்டோ
ஆண்கள் பத்திரிக்கைக்கு சோனம் கொடுத்த போஸ்.

சிங்கிள்
கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறாராம் சோனம்.

அடடே
நடிகர்கள் ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், கிரிக்கெட் வீரர் கோஹ்லி, பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாயுடன் சோனம்.

தங்க டிரஸ்
என்னமோ ஆடை அணிந்திருக்கிறார் சோனம்.

என்னது இது?
நீங்கள் அணிந்திருப்பது என்ன ஆடை சோனம்?

வாவ்
எல் பத்திரிக்கை அட்டைப்படத்தில் சூப்பராக இருக்கும் சோனம்.


Click it and Unblock the Notifications