»   »  தனுஷ் தோழிக்கு ஆடை விலகி ஷேம் ஷேம்: வைரலான புகைப்படம்

தனுஷ் தோழிக்கு ஆடை விலகி ஷேம் ஷேம்: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடை விலகி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் சரி, பார்ட்டிகளுக்கு சென்றாலும் சரி அழகாக உடை அணிவார். அவரது உடையை பார்க்கவே பலர் ஆர்வமாக அவரை எதிர்பார்ப்பார்கள்.

இந்நிலையில் சோனம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

சோனம் கபூர் கருப்பு நிற ஜம்ப்சூட் அணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் ஒரு பக்கமாக திரும்பியபோது முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.

வைரல்

வைரல்

சோனம் கபூரின் முன்னழகில் பெரும் பகுதி தெரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவிட்டது. புகைப்படத்தை பார்த்தவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடை

உடை

சோனம் கபூரின் உடை காட்டக் கூடாத இடங்களை காட்ட அவரோ இந்த உடை எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது என்று கூலாக தெரிவித்தார்.

பிகினி

பிகினி

எனக்கு சென்சார் மீது நம்பிக்கை இல்லை. அனைவரும் தங்களுக்கு பிடித்தபடி உடை அணிய வேண்டும். ஒருவர் புர்கா அணிவதும், பிகினி அணிவதும் அவரவர் விருப்பம் என சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

English summary
Sonam Kapoor was recently spotted at a function and the actress was seen donning a bold outfit! Sonam looked drop dead gorgeous in her black jumpsuit but her pictures are going viral on the social media platforms for all the wrong reasons.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil