காதல் குடிசை!
மும்தாஜுக்காக தாஜ்மஹாலை கட்டினான் ஷாஜகான். இது அந்தக் கால காதல்.
படு சொகுசான இந்த பங்களாவை சோனியாவுக்கு காதல் பரிசாகவும், திருமணப்பரிசாகவும் அளிக்கவுள்ளாராம் செல்வராகவன். கல்யாணத்திற்குப் பிறகு இந்தவீட்டில் தான் இரண்டு பேரும் குடித்தனம் செய்யப் போகிறார்களாம்.
கோடம்பாக்கம் அருகே உள்ள சாலிகிராமத்தில் வளர்ந்து வரும் இந்த காதல் குடிசை 2கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறதாம். பார்த்துப் பார்த்து பங்களாவைஇழைத்து வருகிறாராம் செல்வராகவன்.
இந்தப் பூனையா இத்தனை நாளும் பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்ததுஎன்று செல்வாவின் முகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.
இப்போது, சோனியா அகர்வாலுக்காக ஜஸ்ட் இரண்டே கோடி செலவில் ஒருஅழகான பங்களாவை கட்டி வருகிறாராம் செல்வராகவன்.
தமிழ் சினிமாவின் ஸ்டார் காதல் ஜோடிகளில் ஒன்று தான் சோனியா அகர்வால்,இயக்குனர் செல்வராகவன். ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்கள். இடை இடையேமுனகலும், சிணுங்கலுமாக சீன் ஓடிக் கொண்டிருந்தாலும் இப்போது எல்லாம்நல்லபடியாக கூடி வரப் போகிறது.
திருமணத்தை முடிவு செய்து விட்ட இரு வீட்டாரும், மற்ற ஏற்பாடுகளை படுவேகமாக ஆரம்பித்துள்ளனர். சோனியா புதுப்படங்களில் நடிக்கவில்லை. கல்யாணக்கனவுகளில் கலக்கலாக மிதந்து கொண்டிருக்கிறார். மறுபுறம் மாப்பிள்ளை செல்வா,தனது பஞ்சாப் தேவதைக்காக பக்காவான ஒரு பங்களாவை கட்ட ஆரம்பித்துள்ளார்.
படு சொகுசான இந்த பங்களாவை சோனியாவுக்கு காதல் பரிசாகவும், திருமணப்பரிசாகவும் அளிக்கவுள்ளாராம் செல்வராகவன். கல்யாணத்திற்குப் பிறகு இந்தவீட்டில் தான் இரண்டு பேரும் குடித்தனம் செய்யப் போகிறார்களாம்.
கோடம்பாக்கம் அருகே உள்ள சாலிகிராமத்தில் வளர்ந்து வரும் இந்த காதல் குடிசை 2கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறதாம். பார்த்துப் பார்த்து பங்களாவைஇழைத்து வருகிறாராம் செல்வராகவன்.
இந்தப் பூனையா இத்தனை நாளும் பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்ததுஎன்று செல்வாவின் முகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.
Comments

Click it and Unblock the Notifications