ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே போட்டியா..? ஏன் இப்படி? வைரலாகும் பிரபல நடிகையின் வேற லெவல் ஸ்டில்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள, கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவல் காலத்தில் சமூக வலைதளங்களின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள், நடிகர் நடிகைகள்.

தங்களது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் அடிக்கடி வெளியிட்டு அழகு பார்த்து வருகின்றனர்.

கன்னா பின்னா

கன்னா பின்னா

சில நடிகைகள் தங்களது கிளாமர் போட்டோக்களையும் த்ரோபேக், பிகினி புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இந்த போட்டோக்களை ரசிகர்கள் கன்னாபின்னாவென வைரலாக்குவதை தொழிலாகவே செய்து வருகின்றனர். அதற்காகவே அவர்களும் அடிக்கடி போட்டோக்களை போஸ்ட் செய்கின்றனர்.

மாஸ் ஹிட்

மாஸ் ஹிட்

தினமும் போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் ஷோபி சவுத்ரி. விஷாலின் வெடி படத்தில் 'நான் பாம்பே பொண்ணு' என்ற பாடல் வருமே, அதற்கு ஆடியிருந்தவர் இவர்தான். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்தப் பாடல் மாஸ் ஹிட். பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் ஷோபி.

கண்களில் அனல்

கண்களில் அனல்

அங்கு, டேவிட் தாவன் இயக்கிய காமெடி படமான, 'ஷாதி நம்பர் 1' மூலம் சினிமாவில் அறிமுகமான ஷோபி சவுத்ரி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் இப்போது, செம கிளாமர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு இதழ்களில் தேன், கண்களில் அனல் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

நிஜமான ஹாட்

நிஜமான ஹாட்

இந்த செம கிளாமர் போட்டோ லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. எல்லாரும் ஹாட் ஹாட்டுன்னு சொல்றாங்க.. நீங்கதான் நிஜமான ஹாட் என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். முடியல..இதுதான் கில்லர் லுக் என்று சிலரும், ஹாலிவுட் நடிகை தோத்துடுவாங்க போலயே என்றும் சிலர் கூறியுள்ளார்.

கவிதையாக வர்ணிப்பு

கவிதையாக வர்ணிப்பு

ஒருவர், ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியனை ஒப்பிட்டு, நீங்கதான் இந்திய கிம் கர்தாஷியன் என கூறியுள்ளார். பலர் அவர் அழகை கவிதையாக வர்ணித்துள்ளனர். உங்க கவர்ச்சிக்கு எல்லையே இல்லை என்று சில நெட்டிசன்ஸ் வழிந்துள்ளனர். அடுத்த எந்த படத்துல நடிக்கிறீங்க என்றும் சிலர் கேட்டுள்ளனர்

வாய்ப்பு கிடைக்கலையோ

வாய்ப்பு கிடைக்கலையோ

நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அது கிளாமராதான் இருக்கு. அல்லது கிளாமர் டிரெஸ்சைதான் போடறீங்க என்றும் சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளார். சிலர் அவரை விளாசியுள்ளனர். பட வாய்ப்பு கிடைக்கலையோ, அதனாலதான் இப்படி போஸா? என்று திட்டியுள்ளனர். நடிகை ஷோபியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X