ஆத்தாடி, பூமியின் சொர்க்கமாமே.. டூ பீஸ் உடையில் கிளாமர் ஹீரோயின்.. அநியாயத்துக்கு வழியும் ரசிகர்கள்

By

மும்பை: டூபீஸ் உடையில் ஹீரோயின் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் அநியாயத்துக்கு வர்ணித்து வருகின்றனர்.

இந்தியில், ஷாதி நம்பர் 1 படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷோபி சவுத்ரி. தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஷால், சமீரா ரெட்டி நடித்த வெடி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

தற்போது பட வாய்ப்பில்லாமல் இருக்கும் ஷோபி, அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த ஓவர் கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்குவார்கள்.

புதிய ஸ்டில்

இந்நிலையில், இப்போது புதிய ஸ்டில் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தண்ணீருக்குள் டூபீஸ் உடையில் நிற்கும் ஷோபி, ஒரு கையால் தலையை பிடித்தபடி, தரையை பார்த்தவாறு போஸ் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் லைக்

ரசிகர்கள் லைக்

இந்த போட்டோவை சில மணி நேரத்துக்குள்ளாகவே அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் ரசிகர்கள் வர்ணித்தும் வழிந்தும் கமென்ட் போட்டுள்ளனர். சிலர் கடுமையாக விளாசியும் உள்ளனர்.

பூமியின் சொர்க்கம்

பூமியின் சொர்க்கம்

இந்தப் புகைப்படத்துக்கு கேப்ஷனாக, பூமியின் சொர்க்கம் என்று எழுதியிள்ளார் ஷோபி. இதையடுத்து தண்ணீருக்குள் சொர்க்கம் என்றும் பூமியில் தேவதை என்றும் உங்களை போல அழகு பாலிவுட்டில் யாருக்கும் இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் கடுமையாகக் கலாய்த்து தள்ளியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X