நல்லா பாருங்க.. உத்துப்பாருங்க.. யாரு ஹாட்.. நானா சமந்தாவா? முன்னழகை காட்டி வம்பிழுத்த ஸ்ரீரெட்டி!
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி யாரு ஹாட்டர் என கேட்டு படு மோசமான கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை படுக்கைக்கு பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பினார்.
தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார் ஸ்ரீரெட்டி. நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் என பலரும் அவரின் குற்றச்சாட்டில் இருந்து தப்பவில்லை.

மேலாடை இன்றி
இதனை தொடர்ந்து மேலாடை இன்றி நடு ரோட்டில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. இருப்பினும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
முன்னழகை காட்டி
அந்த வகையில் அண்மையில் படுகவர்ச்சியான போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீரெட்டி, நடிகை சமந்தாவை வம்பிழுத்துள்ளார். அதாவது, சமந்தாவின் முன்னழகு தெரியும்படியான ஒரு போட்டோவையும் தன்னுடைய முன்னழகை காட்டியும் ஒரு போட்டோவை போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

யாரு ஹாட்டர்?
மேலும் அவள் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் யாரு ஹாட்டர்? நானா ? அல்லது சமந்தாவா? என்று கேட்டு சமந்தாவை சீண்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.

உங்களுக்கு போட்டியில்லை
இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் தான் எப்போதும் செக்ஸி, ஹாட்டர், கவர்ச்சி. கவர்ச்சியில் உங்களுடன் போட்டி போட யாருமில்லை. சமந்தாவை விட நீங்கள் தான் செக்ஸி என பாராட்டி தள்ளியுள்ளனர்.

அம்சமான ஷேப்புஸ்
மேலும் பல உங்களுடைய அத்தனை ஷேப்புகளும் அம்சமாக இருக்கிறது. உங்களுடைய வளைவுகளுக்கு ஈடுகொடுக்க தென்னிந்தியாவில் நடிகைகளே இல்லை என்றும் கமென்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











