10ம் நம்பர் வீட்டில் நீங்க செய்த காம லீலைகள் தெரியாதாக்கும்: நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி

By Siva

Recommended Video

10ம் நம்பர் வீட்டில் காம லீலைகள் செய்த நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி- வீடியோ

ஹைதராபாத்: 10ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும் என்று தெலுங்கு நடிகர் ப்ருத்வியை விளாசியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகை சேர்ந்த ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி., ஏ.ஆர். முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

Sri Reddy blasts actor Prudhvi

சென்னைக்கு வந்த இடத்தில் பிசியாக பேட்டிகள் கொடுத்து தன் பக்கத்து நியாயத்தை தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் உறுப்பினருமான ப்ருத்வி ராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார். ப்ருத்வி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

காமெடி ப்ருத்வி..ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10 நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிககைளுடன் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X