முதலில் உங்க ஆபாச வீடியோவை அந்த சைட்டில் இருந்து நீக்குங்கள்: நடிகையை விளாசிய ஸ்ரீ ரெட்டி
சென்னை: தன்னுடைய அரை நிர்வாண போராட்டத்தை விமர்சித்த நடிகை ஹேமாவை விளாசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் பாலியல் புகார் தெரிவித்து புயலை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னையில் தங்கி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
புதுப் படத்திற்காக தனது உடல் எடையை கூட்டிக் கொண்டிருப்பதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விளாசல்
ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியதை தெலுங்கு நடிகை ஹேமா கண்டித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி பிரபலங்கள் மீது தவறான புகார்கள் கூறி வருவதாகவும், படங்களில் திறமைக்காக அன்றி யாருடைய பரிந்துரையின் பேரிலும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது இல்லை என்று ஹேமா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ரெட்டி
ஹேமா அளித்துள்ள பேட்டியை பார்த்த ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறயிருப்பதாவது, அடல்ட் சைட்டில் உள்ள உங்களின் xxx வீடியோவை நீக்க கூகுள் சிஇஓ பிச்சை காரு மறந்துவிட்டார். அந்த வீடியோவை நீக்கிவிட்டு நான் பொது இடத்தில் ஆடையை அவிழ்த்ததற்காக என்னை கண்டிக்கலாம். என்னை பற்றி தெரியாமல் இது போன்று மீண்டும் ஏதாவது செய்தால் பதிலுக்கு இருக்கிறது வேடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை
ஹேமா காரு? சென்னையில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளை சப்ளை செய்யும் ரங்கா காருவை தெரியும் தானே? உங்களின் பழசை மறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ரசிகர்கள்
ஸ்ரீ ரெட்டியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் ஹேமா வீடியோவின் லிங்க் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். மேலும் சிலர் ஹேமா என்ன செய்தார் என்று விளக்கமாக கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











