தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்

By Siva

Recommended Video

ஸ்ரீரெட்டி ஆபாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்- வீடியோ

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி ஆபாச புகைப்படம் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்ததை அடுத்து சென்னையில் குடியேறி தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Sri Reddy posts bold picture on Facebook

இங்கும் அவரின் கெரியரை நாசமாக்க ஒரு நடிகர் தீவிர முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக யார் பற்றியாவது புகார் தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடும் ஸ்ரீரெட்டி இம்முறை ஆபாச புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்களிடம் இருந்து இது போன்ற கேவலமான போஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அவரை விளாசியுள்ளனர். இதை பார்த்த ஸ்ரீரெட்டியோ பதிவிரதர்களுக்கு உகந்தது அல்ல என் ஃபேஸ்புக் பக்கம் என்று பதில் அளித்துள்ளார்.

அந்த புகைப்படம் மிகவும் ஆபாசமாக இருப்பதால் அதை இங்கு வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X