Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராகவா லாரன்ஸுக்காக ஸ்பெஷலாக வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி
ஹைதராபாத்: ராகவா லாரன்ஸுக்காக என்று கூறி வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார். அவரின் புகாரை மறுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
ஸ்ரீ ரெட்டி இவ்வளவு பேசியும் அவர் மீது கோபம் வரவில்லை, மாறாக அவரை பார்த்தால் பாவமாக உள்ளது என்றார் ராகவா லாரன்ஸ். மேலும் மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடத்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறினார் ராகவா லாரன்ஸ்.
வீடியோ
ராகவா லாரன்ஸ் கூறியதையடுத்து ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது லாரன்ஸ் மாஸ்டருக்கு என்று தெரிவித்துள்ளார். லாரன்ஸ் நடிக்கச் சொன்னால் அந்த வீடியோவில் அவர் தனது இடுப்பை தான் காட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டுத் தள்ளிவிட்டனர்.
ஒன்னும் இல்லை
அவர் உங்களின் திறமையை காட்டச் சொன்னாரே தவிர உடம்பை அல்ல...வீடியோ துவங்கியதும் நீங்கள் டான்ஸ் ஆடப் போகிறீர்கள் என்று நினைத்தால் சும்மா உடம்பை காட்டுகிறீர்கள் என்று ஒருவர் ஸ்ரீ ரெட்டியை விளாசியுள்ளார்.
லாரன்ஸ்
யார், யாருக்கோ சவால் விடும் நீங்கள் ஏன் ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்கவில்லை என்று பலரும் ஸ்ரீ ரெட்டியிடம் கேட்கிறார்கள்.
நடனம்
லாரன்ஸ் சொன்னது போன்று நடிக்காவிட்டாலும் டான்ஸ் ஆடப் போகிறார் என்று நினைத்தால் ஏமாற்றிவிட்டார் ஸ்ரீ ரெட்டி.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி