தினமும் காலையில.. இதுதான் வேலையாம்.. வீடியோ போட்ட சர்ச்சை நடிகை.. ரசிகர்களிடம் ரெக்வஸ்ட்!

சென்னை: ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சை பதிவுகளை பதிவிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி, புதுசா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி உள்ளார்.

Recommended Video

Amit Bhargav & Sriranjini Funny கொரோனா Rumors | Quarantine | 9PM Lights

நடிகர்கள் பவன் கல்யாண், ஸ்ரீகாந்த், சந்திப் கிஷன் உள்ளிட்ட பலர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்து சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

மேலும், கீர்த்தி சுரேஷ், திரிஷா, சமந்தா என பல முன்னணி நடிகைகளை அவ்வப்போது வம்பிழுத்து, தான் தான் பெஸ்ட் என தம்பட்டம் அடித்தும் வருகிறார்.

அரை நிர்வணமாக

அரை நிர்வணமாக

தெலுங்கு நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து பயன்படுத்திக் கொண்டு, தற்போது பட வாய்ப்புகளை வழங்க மறுப்பதாக சில மாதங்களுக்கு முன்னதாக நடு ரோட்டில், தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டத்தில் குதித்து இந்தியாவையே அதிரவைத்து பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி.

வாய்ப்பு கொடுக்கிறேன்

வாய்ப்பு கொடுக்கிறேன்

டோலிவுட்டில் மிகப்பெரிய பாலியல் சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி, கோலிவுட் நடிகர்களான ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மீதும் அபாண்டமாக பாலியல் புகார்களை அடுக்கினார். அவரது இந்த புகார்களை பார்த்து வெறுப்படையாமல், நடிகர் ராகவா லாரன்ஸ், நல்லா நடிச்சா நானே வாய்ப்பு தரேன் என்றும் கூறியிருந்தார்.

நடிகைகளையும் விடல

நடிகைகளையும் விடல

ஹீரோக்கள் மீது தான் பாலியல் புகார்களை ஸ்ரீரெட்டி அடுக்கி வருகிறார் என பார்த்தால், பிரபல நடிகைகளான கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் திரிஷா உள்ளிட்டோரையும் விட்டு வைக்காமல் அசிங்கப்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. கீர்த்தி சுரேஷின் ஒல்லியான தோற்றத்தை கலாய்த்த அவர், சமீபத்தில் திரிஷா மற்றும் சமந்தாவின் முன்னழகை கொச்சையாக கம்பேர் செய்துள்ளார்.

யூடியூப் பக்கம்

யூடியூப் பக்கம்

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து, நடிகர் விஷால், பவன் கல்யாண், சந்திப் கிஷன், துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராக்கேஷ் என பலர் மீது அடுக்கடுக்கான புகார்களை பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி, தனியாக தற்போது யூடியூப் பக்கம் ஒன்றை துவங்கியுள்ளார். தினமும் அதில், அவரது வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

தினமும் காலையில்

ஸ்ரீரெட்டியின் யூடியூப் பக்கத்தில், சமயல் குறிப்புகள் உள்ளிட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, தினமும் காலையில், வீட்டில் ஸ்ரீரெட்டி என்ன செய்கிறார் என்பதை அவரே பேசி வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதிலும், குட்டி டிரெஸ் போட்டுக் கொண்டு படு ஆபாசமாக அவர் செய்யும் உடற்பயிற்சியெல்லாம் ரசிகர்களை நிச்சயம் வெறி ஏற்றும்.

ரெக்வஸ்ட்

ரெக்வஸ்ட்

புதுசா ஆரம்பித்துள்ள தனது யூடியூப் பக்கத்தை ரசிகர்கள் பலரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்களிடம் டிக் டாக் வீடியோ போட்டு ரெக்வஸ்ட் வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி, சட்டையை தூக்கி தனது உள்ளாடை தெரியும் போடி போஸ்ட் போட்ட ஸ்ரீரெட்டி, தற்போது பச்சை நிற சட்டை அணிந்து கிளாமராக இந்த ரெக்வஸ்ட்டை வைத்துள்ளார்.

பக்தர்களுக்கு

பக்தர்களுக்கு

மேலும், கொலுசுடன் இருக்கும் தனது கால்களை போட்டோ எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது பக்தர்களுக்கு இந்த தரிசனம் என ரொம்ப ஓவராக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி ட்ரோல் செய்து வந்தாலும், ஸ்ரீரெட்டியின் ரசிகர்கள் அந்த பாதங்களை தலை மேல் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X