உங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்

By Siva

Recommended Video

ஃபேஸ்புக் லைவில் கேள்விகளுக்கு ஸ்ரீ ரெட்டி பதில்- வீடியோ

சென்னை: ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லையா என்று கேட்டவருக்கு பலே பதில் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். tamileaks என்ற ஹேஷ்டேக்குடன் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது சென்னைக்கு வந்துள்ளார்.

பெயர்கள்

பெயர்கள்

ஸ்ரீ ரெட்டி சென்னைக்கு வந்த கையோடு ஃபேஸ்புக் லைவில் வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் யார், யார் பெயரை எல்லாம் வெளியிடப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உதவி

உதவி

தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய சென்னை வந்துள்ளாராம். அவர் மூன்று நாட்கள் சென்னையில் தங்க உள்ளார். இந்த 3 நாட்கள் என்ன நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஹெச்.ஐ.வி.

இத்தனை ஆண்களுடன் இருந்திருக்கிறீர்களே உங்களுக்கு இன்னும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லையா? என்று ஒருவர் ஸ்ரீ ரெட்டியிடம் ஃபேஸ்புக்கில் கேட்டார்.

ஸ்ரீ ரெட்டி

உங்களின் அக்கறைக்கு நன்றி மிஸ்டர் ஜெய். ஆணுறைகள் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். செக்ஸ் பற்றி எனக்கு நன்கு தெரியும். மேலும் என்னை காத்துக் கொள்ளவும் தெரியும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்வேன். என்னிடம் பணம் இல்லை ஆனால் உடல்நலம் உள்ளது. ஹெச்.ஐ.வி. இல்லை காய்ச்சல் வந்தால் கூட இறந்துவிடலாம் என்று பதில் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் விளம்பரம் தேட கூறவில்லை. இது போன்று இனி நடக்காமல் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஸ்ரீ ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X