முட்டித்தெரிய சேலை.. நீ தூக்கிக் கட்டுற வேளை.. ஆத்தி எவ்ளோ பெரிய மீன்.. ஸ்ரீரெட்டி செம!

ஹைதராபாத்: கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான நடிகர்கள் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர். பட வாய்ப்புக்காக காஸ்டிங் கோச் நடத்தப்பட்டது என பல நடிகர்கள் பற்றி ஷாக்கிங் விஷயங்களை சொல்லி சாலையில் இறங்கி ஆடைகளை கழட்டி போராட்டம் செய்த ஸ்ரீரெட்டி சமீப காலமாக சர்ச்சை ஏதும் கிளப்பாமல் சோஷியல் மீடியாவில் வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

புதிதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் இன்று வெளியிட்டுள்ள மீன் பிடித்து கையில் வைத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் ஆயிரக் கணக்கான லைக்குகளை அள்ளி உள்ளது.

Sri Reddy shares fish catching in a saree photos goes trending

நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட்: நேனு நானே அப்பதம், அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. சினிமா சான்ஸ் தேடி அலைந்த இவர் பல சினிமா நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பரபரப்பை கிளப்பி இருந்தார். டோலிவுட்டின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் முதல் கோலிவுட்டில் அடுத்து அரசியலில் இறங்கப் போகிறேன். சொன்னால் சொன்ன சொல்லில் இருந்து பின் வாங்க மாட்டேன் எனக் கூறிக் கொண்டிருக்கும் விஷால் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

முட்டித் தெரிய சேலை: சோஷியல் மீடியாவில் கவர்ச்சிகரமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வரும் ஸ்ரீரெட்டி தற்போது கையில் மீனை பிடித்துக் கொண்டு சேற்றில் அதற்காக முட்டிக்கு மேல் சேலையை தூக்கிக் கட்டிக் கொண்டு நிற்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

வொர்க்கவுட் வீடியோக்கள்: இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீரெட்டி ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் போஸ்ட் செய்து தனக்கென ரசிகர்களை கவர்ந்து வருகிறார். செம கிளாமராக ஸ்ரீரெட்டி வொர்க்கவுட் செய்த வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை ஜிம்முக்கு போக தூண்டி வருகிறார்.

எல்லாமே எக்ஸ்ட்ரா: ஸ்ரீரெட்டி வெளியிடும் உடற்பயிற்சி வீடியோக்களே படு மோசமாகத்தான் உள்ளது. அதை விட அத்துமீறும் வகையில் ஏகப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஸ்ரீரெட்டி கமெண்ட் பக்கத்தை பார்க்கவே முடியாத படி அந்த அளவுக்கு டபுள் மீனிங் கமெண்ட்டுகள் தான் ஸ்ரீரெட்டி இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X