'ஒயில்' அழகுடன் வோக் அட்டையில் 'மயிலு'!

By Sudha

இவருக்குப் போய் 50 வயசுன்னு யாருய்யா சொன்னது... இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது ஸ்ரீதேவியியின் லேட்டஸ்ட் ரகளை போட்டோக்களைப் பார்த்தால். வோக் பத்திரிக்கையின் அட்டைக்காக அவர் கொடுத்துள்ள போஸ்கள் அவரது வயதை அப்படியே பாதியாக குறைத்துப் போட்டிருக்கிறது.

16 வயதினிலே படத்தில் வந்த மயிலைப் போலவே இந்தப் போஸ்களிலும் படு ஒயிலாக காணப்படுகிறார் ஸ்ரீதேவி.

50வது பிறந்த நாளைக் கொண்டாடப் போகும் ஸ்ரீதேவிக்கு புகழாரம் சூட்டும் வகையில் வோக் பத்திரிக்கை ஸ்ரீதேவியின் அருமையான ஸ்டில்களைப் போட்டுள்ளது. அட்டைப் படத்திலும் ஸ்ரீதேவி அசத்தலான போஸில் அம்சமாக காட்சி தருகிறார்.

ஆகஸ்ட் அட்டையில்

ஆகஸ்ட் அட்டையில்

ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில்தான் ஸ்ரீதேவி கலக்கியிருக்கிறார்.

மயக்கும் ஆசிரியை

மயக்கும் ஆசிரியை

இந்த அட்டைப் படத்திற்காக ஸ்கூல்டீச்சராக நடித்துப் போஸ் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி.. சும்மா இல்லை. மாணவர்களை மயக்கும் ஆசிரியையாக அவர் காட்சி தருகிறார்.

'ஹாட் அன்ட் செக்ஸி'

'ஹாட் அன்ட் செக்ஸி'

இந்த ஸ்டில்களில் படு ஹாட்டாகவும், செக்ஸியாகவும் தோன்றியுள்ளார் ஸ்ரீதேவி.

ஸ்தேவியின் 'ஸ்டன்னிங் ரிட்டர்ன்'

ஸ்தேவியின் 'ஸ்டன்னிங் ரிட்டர்ன்'

இந்த மாத அட்டைப் படத்துக்கான தலைப்பாக 'Sridevi's Stunning Return', The Age(Less) Issue என்று வைத்துள்ளது வோக்.

பேச்சே வரவில்லை

பேச்சே வரவில்லை

ஸ்டில்களில் ஸ்ரீதேவியின் கவர்ச்சியான தோற்றத்தைப் பார்த்தால் யாருக்கும் பேச்சே வராது.. மாறாக ஆச்சரியம்தான் தலை தூக்குகிறது.

இதுதான் 'பர்ஸ்ட்'

இதுதான் 'பர்ஸ்ட்'

வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் ஸ்ரீதேவி வருவது இதுவே முதல் முறையாம்.

கனவுக் கன்னி பார்ட் டூ...!

கனவுக் கன்னி பார்ட் டூ...!

முன்னாள் கனவுக் கன்னி என்று இனியும் யாரும் ஸ்ரீதேவியைக் கூப்பிட முடியாது போல.. இந்த போஸ்களைப் பார்த்தால்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X