ஸ்ரீதேவி பயந்தது போன்றே நடந்துவிட்டது: கணவர் போனி கபூர்

By Siva

Recommended Video

எங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்- வீடியோ

மும்பை: ஜான்வி நடிக்க வந்தால் இது தான் நடக்கும் என்று சொல்லி ஸ்ரீதேவி மிகவும் கவலைப்பட்டதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவிக்கு தனது மூத்த மகள் ஜான்வி கபூரை டாக்டராக்கி பார்க்க ஆசை. ஆனால் ஜான்வியோ அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான முதல் படமான தடக் ரூ. 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Sridevi was worried about Janhvi: Boney Kapoor

படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் ஜான்வியை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது ஜான்விக்கு முதல் படம் என்பதை மறந்து ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்கிறார்கள்.

தன்னை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று ஜான்வி கபூர் கேட்டுக் கொண்டும் பலனில்லை. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் கூறியதாவது,

ஜான்வியை ஸ்ரீயுடன் ஒப்பிடுகிறார்கள். இது நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். ஸ்ரீக்கும் தெரியும், அதனால் தான் அவர் மிகவும் கவலைப்பட்டார். இது போன்று நடக்கும் என்று எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள ஜான்வியை தயார் செய்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X