»   »  இறால் தேவிகா தமிழில் அறிமுகமாகி, எடுபடாமல் போய் தெலுங்கில் கிளிக் ஆகி விட்ட ஸ்ரீதேவிகா சைடு பிசினஸில் படு ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கிறார். கேரளத்து சிட்டான ஸ்ரீதேவிகா தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். அன்பே வா மூலம் அறிமுகமான ஸ்ரீதேவிகா,எல்லாம் இருந்தும் ஏனோ எடுபடவில்லை. இதனால் குழப்பமடைந்த ஸ்ரீ, காரணத்தை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல்,தெலுங்குப் பக்கம் நூல் விட்டுப் பார்த்தார். அவரது அதிர்ஷ்டம், சில பட வாய்ப்புகள் வந்தது. ராஜாபாபு என்ற படத்தில் இப்போத ஸ்ரீதேவிகா நடித்து வருகிறார். தெலுங்குரசிகர்களின் நாடி குறித்து அறிந்த ஸ்ரீதேவிகா, அப்படத்தில் கிளாமரில் வெளுத்துக் கட்டி வருகிறாராம். தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் ஹைதராபாத்திலேயே குந்தி, தூள் கிளப்ப முடிவு செய்துள்ளாராம். ஸ்ரீதேவிகாநடிக்க வருவதற்கு முன்பே ஏகப்பட்ட சொத்து பத்துக்களை கேரளாவில் சேர்த்து வைத்துள்ளாராம். அந்த சொத்துக்களைஎல்லாம் அவரது டாடி சேது மாதவன் தான் நிர்வகித்து வருகிறாராம். அதில் முக்கியமான பிசினஸ் இறால் பண்ணையாம். கேரளாவில் அந்தத் தொழிலில் ஏராளமான பேர் கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்களது வரிசையில் சேரும் அளவுக்கு ஸ்ரீதேவிகாவின் இறால் பண்ணைகளும் அதி வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறதாம். இப்போது இறால் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ரீதேவிகா, இது தொடர்பாக தந்தையிடம் ஸ்பெஷல்உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளாராம். இறால் பிசினசில் நல்ல துட்டு வரும் என்பதால் அதை மட்டும் சீரியஸாக பாருங்கள்என்று அப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஸ்ரீதேவிகா. இதுதவிர நெல், வாழை சாகுபடியிலும் அம்மணிக்கு ஏராளமான வசூலாம். இந்த பிசினஸை சைடில் வைத்துக் கொண்டு,நடிப்பிலும் டப்பை அள்ளிப்புட வந்து கட்டிக் கொண்டு முழு வீச்சில் அம்மணி உழைத்துக் கொண்டிருக்கிறாராம். டப்பு மேல டப்பு வந்து கொட்டுகிற நேரமிது!

இறால் தேவிகா தமிழில் அறிமுகமாகி, எடுபடாமல் போய் தெலுங்கில் கிளிக் ஆகி விட்ட ஸ்ரீதேவிகா சைடு பிசினஸில் படு ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கிறார். கேரளத்து சிட்டான ஸ்ரீதேவிகா தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். அன்பே வா மூலம் அறிமுகமான ஸ்ரீதேவிகா,எல்லாம் இருந்தும் ஏனோ எடுபடவில்லை. இதனால் குழப்பமடைந்த ஸ்ரீ, காரணத்தை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல்,தெலுங்குப் பக்கம் நூல் விட்டுப் பார்த்தார். அவரது அதிர்ஷ்டம், சில பட வாய்ப்புகள் வந்தது. ராஜாபாபு என்ற படத்தில் இப்போத ஸ்ரீதேவிகா நடித்து வருகிறார். தெலுங்குரசிகர்களின் நாடி குறித்து அறிந்த ஸ்ரீதேவிகா, அப்படத்தில் கிளாமரில் வெளுத்துக் கட்டி வருகிறாராம். தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் ஹைதராபாத்திலேயே குந்தி, தூள் கிளப்ப முடிவு செய்துள்ளாராம். ஸ்ரீதேவிகாநடிக்க வருவதற்கு முன்பே ஏகப்பட்ட சொத்து பத்துக்களை கேரளாவில் சேர்த்து வைத்துள்ளாராம். அந்த சொத்துக்களைஎல்லாம் அவரது டாடி சேது மாதவன் தான் நிர்வகித்து வருகிறாராம். அதில் முக்கியமான பிசினஸ் இறால் பண்ணையாம். கேரளாவில் அந்தத் தொழிலில் ஏராளமான பேர் கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்களது வரிசையில் சேரும் அளவுக்கு ஸ்ரீதேவிகாவின் இறால் பண்ணைகளும் அதி வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறதாம். இப்போது இறால் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ரீதேவிகா, இது தொடர்பாக தந்தையிடம் ஸ்பெஷல்உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளாராம். இறால் பிசினசில் நல்ல துட்டு வரும் என்பதால் அதை மட்டும் சீரியஸாக பாருங்கள்என்று அப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஸ்ரீதேவிகா. இதுதவிர நெல், வாழை சாகுபடியிலும் அம்மணிக்கு ஏராளமான வசூலாம். இந்த பிசினஸை சைடில் வைத்துக் கொண்டு,நடிப்பிலும் டப்பை அள்ளிப்புட வந்து கட்டிக் கொண்டு முழு வீச்சில் அம்மணி உழைத்துக் கொண்டிருக்கிறாராம். டப்பு மேல டப்பு வந்து கொட்டுகிற நேரமிது!

Subscribe to Oneindia Tamil
தமிழில் அறிமுகமாகி, எடுபடாமல் போய் தெலுங்கில் கிளிக் ஆகி விட்ட ஸ்ரீதேவிகா சைடு பிசினஸில் படு ஸ்பீடாகப் போய்க்கொண்டிருக்கிறார்.

கேரளத்து சிட்டான ஸ்ரீதேவிகா தமிழில் இரண்டு படங்களில் தான் நடித்துள்ளார். அன்பே வா மூலம் அறிமுகமான ஸ்ரீதேவிகா,எல்லாம் இருந்தும் ஏனோ எடுபடவில்லை. இதனால் குழப்பமடைந்த ஸ்ரீ, காரணத்தை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்காமல்,தெலுங்குப் பக்கம் நூல் விட்டுப் பார்த்தார்.

அவரது அதிர்ஷ்டம், சில பட வாய்ப்புகள் வந்தது. ராஜாபாபு என்ற படத்தில் இப்போத ஸ்ரீதேவிகா நடித்து வருகிறார். தெலுங்குரசிகர்களின் நாடி குறித்து அறிந்த ஸ்ரீதேவிகா, அப்படத்தில் கிளாமரில் வெளுத்துக் கட்டி வருகிறாராம்.

தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் ஹைதராபாத்திலேயே குந்தி, தூள் கிளப்ப முடிவு செய்துள்ளாராம். ஸ்ரீதேவிகாநடிக்க வருவதற்கு முன்பே ஏகப்பட்ட சொத்து பத்துக்களை கேரளாவில் சேர்த்து வைத்துள்ளாராம். அந்த சொத்துக்களைஎல்லாம் அவரது டாடி சேது மாதவன் தான் நிர்வகித்து வருகிறாராம்.

அதில் முக்கியமான பிசினஸ் இறால் பண்ணையாம். கேரளாவில் அந்தத் தொழிலில் ஏராளமான பேர் கொடி கட்டிப்பறக்கிறார்கள். அவர்களது வரிசையில் சேரும் அளவுக்கு ஸ்ரீதேவிகாவின் இறால் பண்ணைகளும் அதி வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறதாம்.

இப்போது இறால் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ரீதேவிகா, இது தொடர்பாக தந்தையிடம் ஸ்பெஷல்உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளாராம். இறால் பிசினசில் நல்ல துட்டு வரும் என்பதால் அதை மட்டும் சீரியஸாக பாருங்கள்என்று அப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஸ்ரீதேவிகா.

இதுதவிர நெல், வாழை சாகுபடியிலும் அம்மணிக்கு ஏராளமான வசூலாம். இந்த பிசினஸை சைடில் வைத்துக் கொண்டு,நடிப்பிலும் டப்பை அள்ளிப்புட வந்து கட்டிக் கொண்டு முழு வீச்சில் அம்மணி உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

டப்பு மேல டப்பு வந்து கொட்டுகிற நேரமிது!

Read more about: sridevika in telugu movies

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil