»   »  கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா!

கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே ஒரு ஊதா ரிப்பனால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா, அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடுகிறார்.

சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை. கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது நடப்பேனா என்கிறது. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம்.

Sridivya's new decision

இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் உன் உடல்வாகுக்கு கிளாமர் செட்டே ஆகாது என்று அட்வைஸ் சொல்லி வருகிறார்கள்.

ஜிம் போயாவது உடலை கொஞ்சம் ஏற்றினால் கிளாமருக்கும் பெரிய ஹீரோக்களும் செட் ஆவேனா என்று சந்தேகம் கேட்டு வருகிறாராம்

English summary
Actress Sridivya is changed her mind and like to appear in glam roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil