க்யூட் கிளாமரில்.. எட்டிப்பார்க்கும் பூனைக்குட்டி.. இலங்கை நடிகையின் அட்ராசிட்டி !

கொழும்பு : இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகியான இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சமூகவலைதள பக்கங்களில் உள்ள ரசிகர்களின் கூட்டம் ஏராளம். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களை அடிக்கடி அதிர விடுவது இவரது பொழுதுபோக்கு .

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya

இவர் இப்போது சோபாவில் படுத்தவாறு இடுப்பை காட்டிய கவர்ச்சி படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார் அது இப்போது மிக வேகமாக பரவி வருகிறது. வர்ணித்து எழுதும் ரசிகர்களின் கம்மெண்ட்ஸுக்கு பதில் சொல்லுவதில்லை பியூமி.

இந்த இடுப்பு மேட்டர் சூடு அடங்குவதற்கு முன் இப்போது மற்றுமொரு க்யூட்டான படத்தை தனது பக்கத்தில் வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் மயக்கி வருகிறார் இந்த பிரின்சஸ் பியூமி ஹன்சாமலி. சிங்களம் பேசும் இந்த சிங்காரி சீக்கிரம் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என்றும் பலர் ஆசை படுகின்றனர்.

 வெற்றி பெற்ற அழகி

வெற்றி பெற்ற அழகி

நடிகை, தொகுப்பாளர் மற்றும் மாடல் என பல முகங்களை கொண்டவர் பியூமி ஹன்சாமலி. தனது வாழ்க்கையை ஒரு மாடலாக தொடங்கிய இவர் அதில் அவரின் திறமையை சரியாக பயன்படுத்தி பல்வேறு விருதுகளை பல்வேறு போட்டிகளில் வென்று வந்துள்ளார். குறிப்பாக இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அழகிகள் போட்டியில் கலந்து கொண்டு அதில் பலமுறை வெற்றியும் பெற்றுள்ளார்.

 கவர்ச்சி கை வந்த கலை

கவர்ச்சி கை வந்த கலை

இவர் ஏற்கனவே மாடலாக பலவருடங்களாக இருந்து வந்ததால், கவர்ச்சி என்பது இவருக்கு கைவந்த கலை. கவர்ச்சியில் என்னமா கலக்குறாங்க என்று வாயை பிளந்த பலரும் இவங்க எப்படா தொடர்ந்து படங்களில் நடிக்கப்போறாங்க என ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு படங்களில் தாராளம் காட்டி உள்ளார்.

 காதல் கதை

காதல் கதை

இவ்வாறு தனது வாழ்க்கையை ஒரு மாடலாக தொடங்கிய இவர் 2018-ம் தனது திரைப்பயணத்தை தொடங்கினறார். Wassanaye Sanda என்ற சிங்கள படத்தில் நடித்ததன் மூலம் நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றார். அந்த படம் முற்றிலும் காதல் கதையம்சம் கொண்ட இதில் இவர் மிகிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தை இயக்குனர் உதயகாந்த வர்ணசூரிய இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 க்யூட் போஸ்

க்யூட் போஸ்

இவர் இப்போது தனது இணையதள பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் , பூனையின் மூக்கு மற்றும் காதுகளை வைத்து ஒரு முண்டா பனியனுடன் பூனை போல ஒரு க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்துள்ளார். க்யூட் வித் கிளாமர் கலந்த போட்டோ கிளிக்கை வெளியிட்டு பார்ப்பவர்களை சொக்க வைத்திருக்கிறார் பியூமி.

இடுப்பழகி

இடுப்பழகி

இது ஒருபுறம் இருக்க, இவர் மற்றுமொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். அதில் சோபாவில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு தனது இடுப்பழகை காட்டியவாறு கொடுத்த ஒரு போஸ் ரசிகர்களை பீஸ் பீஸாக ஆக்கிக்கொண்டு வருகிறது. மேலும் இதில் இவர் போட்டிருக்கும் மூக்குத்தி இவரை இன்னும் அழகாக காட்டுகிறது என அவரை ரசித்தும் வர்ணித்தும் வருகின்றனர் சில நெட்டிசன்கள்.

 என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

எது எப்படியோ கவர்ச்சியில் மட்டும் கஞ்சம் வைக்காமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள் ஒரு பக்கம் சொன்னாலும் பியூமி இந்த லாக் முடிந்தவுடன் நிறைய படங்கள் நடிக்க போகிறார் என்ற செய்தியும் அரசல் புரசலாக வந்து கொண்டு தான் இருக்கிறது . அவர் எதுக்கு நிறைய போட்டோக்களில் சிறுவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் கிளாமர் காட்டினாலும் நிறைய சிறுவர்களை அவர் தத்து எடுத்து பாதுகாப்பு கொடுக்கிறார் என்றும் மீடியா வட்டாரங்கள் சொல்லி வருகின்றனர். சில சமயங்களில் இவர் போஸ் கொடுக்கும் போட்டோஸ் பார்த்து " என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்று பலரும் சொன்னாலும் இன்னொரு பக்கம் சிலர் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X