மஜாபா மஜாபா .. வரவர கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே கன்னக்குழி அழகிக்கு!

சென்னை : காதலாகி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

சமீபத்தில் வெளியான விஷாலின் சக்ரா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வர வர மிக தாராளமாக அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வரும் இவர் இப்பொழுது அரை டவுசர் பக்கா கிளாமரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் ஜொள்ளுவிட வைத்துள்ளது.

அறிமுகத்தை கொடுக்கவில்லை

அறிமுகத்தை கொடுக்கவில்லை

முன்னணி நடிகையாக இல்லை என்றாலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். பார்க்க பார்க்க திகட்டாத கண்ணக்குழி அழகுடன் இருக்கும் இவருக்கு முதல் படம் அந்த அளவிற்கு அறிமுகத்தை கொடுக்கவில்லை என்றாலும் மேகா மற்றும் டார்லிங் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

விஷாலின் சக்ரா

விஷாலின் சக்ரா

டார்லிங் படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி அனைவரையும் ரசிக்க வைத்த ஸ்ருஷ்டி இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஹீரோயினாக பல படங்களில் நடித்து வரும் அதே சமயம் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்லும் இவர் சமீபத்தில் வெளியான விஷாலின் சக்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தர லோக்கலாக இறங்கி

தர லோக்கலாக இறங்கி

எனக்குள் ஒருவன், வில் அம்பு, கத்துக்குட்டி,தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன்,சத்ரு என எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததோடு மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையிலும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை குடும்ப குத்துவிளக்காக படங்களில் நடித்து வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரது ஃபேவரிட் ஹீரோயினியாகவும் இருந்த இவர் வரவர கவர்ச்சியில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தர லோக்கலாக இறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே

கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே

அந்த வகையில் இப்பொழுது பச்சைக்கலர் குட்டி டவுசரில் வாழைத்தண்டு போல இருக்கும் தொடை அழகு மற்றும் முன்னழகு என அனைத்தையும் திறந்து காட்டியபடி பஞ்சரான சைக்கிள் அருகே நின்று போஸ் கொடுத்து முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மஜாபா மஜாபா.. வரவர கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே கண்ண குழி அழகிக்கு.. இதுவும் நல்லாத்தான் இருக்கு. என ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X