கடற்கரையில்..பளபளக்கும் தொடையை காட்டி போஸ்…சிருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி போட்டோஷூட்!
சென்னை : கன்னக்குழி அழகால் பல ரசிகர்களை மயக்கி வரும் சிருஷ்டி டாங்கே. தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சிருஷ்டி டாங்கே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர்,விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான சக்ரா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொஞ்சம் மாடர்னாக
டார்லிங், தர்மதுரை, மேகா படத்தில் பாவாடை தாவணியில் புத்தம் புது காலையாக நம்மை வசியம் செய்த மேகா கொஞ்சம் கொஞ்சமாக மாடர்ன் உடைக்கு மாறி கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கி உள்ளார்.

மனங்களை வென்றார்
டார்லிங், தர்மதுரை ஆகிய படங்களில் கொஞ்ச நேரம் நடித்திருந்தாலும், அனைவரின் மனதிலும் பதியும் படி நடித்திருப்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு சேரனின் இயக்கத்தில் உருவான ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிருஷ்டி டாங்கே.

எதிர்பார்த்த வாய்ப்பு இல்லை
ராஜாவுக்கு செக் திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பை பெற்றுத்தரவில்லை. இதனால் சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சியை சற்று தூக்கலாக காட்ட ஆரம்பித்துவிட்டார் சிருஷ்டி. இவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

தொடைய காட்டி போஸ்
படவாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.தற்போது இவர்,கடற்கரையில் தனது தொடை அழகைகாட்டி கொட்டு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த சுருட்டை முடி அவரை மேலும் அழகாக்கி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











