ஹாட்டான ரெட் ட்ரெஸ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் சிருஷ்டி டாங்கே..வித வித ஆங்கிளில் ஹாட் போஸ் !

சென்னை : கன்னக்குழி அழகுடன் ரசிகர்களை கண்ணா பின்னா என ரசிக்க வைத்து வருபவர் நடிகை சிருஷ்டி டாங்கே.

தமிழ் தெலுங்கு என கலக்கி வரும் இவர் இப்பொழுது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது ஹாட்டான ரெட் ட்ரெஸ்ஸில் சூடேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

கொண்டாட மறந்ததில்லை

கொண்டாட மறந்ததில்லை

கன்னக்குழி அழகிகள் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு அலாதி பிரியம் தான், அதிலும் பார்க்க லட்சணமாக இருக்கும் கதாநாயகிகளை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாட மறந்ததில்லை.

சக்ரா திரைப்படத்தில்

சக்ரா திரைப்படத்தில்

அவ்வாறு கன்னக்குழி அழகுடனும் பார்க்கப் பார்க்க திகட்டாத பேரழகியாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படு பிஸியாக

படு பிஸியாக

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் நடிப்பில் வெளியான "ராஜாவுக்கு செக்" திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்த சிருஷ்டி இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என படு பிஸியாக நடித்து வருகிறார்.

பலருக்கும் அறிமுகம்

பலருக்கும் அறிமுகம்

காதலாகி, யுத்தம் செய், ஏப்ரல் பூல் என பல படங்களில் சிருஷ்டி நடித்திருந்தாலும் மேகா மற்றும் டார்லிங் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதோடு பலருக்கும் அறிமுகப்படுத்தியது.

ரசிகர்களை குஷிப்படுத்தி

ரசிகர்களை குஷிப்படுத்தி

டார்லிங் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வர சமீபகாலமாக சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

கவர்ச்சி ததும்பத் ததும்ப

கவர்ச்சி ததும்பத் ததும்ப

அந்தவகையில் இப்பொழுது செம ஹாட்டான சிகப்பு நிற கவர்ச்சி உடையில் தனது அங்கங்கள் விதவிகமாக தெரிய, பல்வேறு கோணங்களில் அனைவரையும் உசுப்பேற்றும் வகையில் கவர்ச்சி ததும்பத் ததும்ப ஏடாகூடமாக வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X