சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லாம் எதுக்கு தெரியுமா?

சென்னை: மேகா படத்தில் புத்தம் புது காலை பாடலுக்கு அழகாக நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள ராஜாவுக்கு செக் படத்தில் நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே அந்த படத்தை புரொமோட் செய்யும் விதமாக படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சட்டையை கழட்டி முன்னழகு தெரியும் படி அவர் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ருஷ்டி டாங்கே

ஸ்ருஷ்டி டாங்கே

2010ம் ஆண்டு வெளியான காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே, 2011ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடித்திருந்தார். ஆனால், மேகா படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். அதற்கு அடுத்தும் அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன. டார்லிங் மற்றும் தர்மதுரை படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

இதெல்லாம் எதுக்கு

நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்தாலோ அல்லது தாங்கள் நடிக்கும் புதிய படங்கள் ரிலீசாகிறது என்றாலோ, சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, புதிய படத்திற்கான வாய்ப்புகளை தேடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஃபேஷனில் நாட்டம் கொண்ட ஸ்ருஷ்டி டாங்கேவும் தற்போது கவர்ச்சியின் எல்லைக்கே சென்று பாதி முன்னழகு தெரியும் வகையில் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரல்

இன்ஸ்டாகிராமில் ஸ்ருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த ட்வீட்டுகளை ஸ்ருஷ்டியும் ரீட்வீட் செய்துள்ளார்.

ஆபாசமான கமெண்ட்

ஸ்ருஷ்டி டாங்கேவின் இந்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், ஆபாசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே லீடு ரோல் செய்துள்ளார். அந்த படத்தின் புரொமொஷனுக்காகத் தான் இப்படி அரையும் குறையுமாக போஸ் கொடுக்கிறார் என்ற பேச்சுக்களும் கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது.

பிளாக் ஏஞ்சல்

பிளாக் அண்ட் ஒயிட்டில் டீம் எய்ம் குழுவை சேர்ந்த கிரண்சா எடுத்துள்ள இந்த கவர்ச்சிகரமான புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், ஸ்ருஷ்டி டாங்கேவை பிளாக் ஏஞ்சல் என வர்ணித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X