ஹீரோயின்
பூணைக் கண் அழகி ஸ்ருதிகா வந்த வேகத்தில் காணாமல் போனார். இப்போது மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவருகிறாராம்.
ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுடன் ஜோடியாக ஆர்பாட்டமாக அறிமுகமானார். அதையடுத்துஆல்பம் உள்பட சில படங்கள் படபடவென்று வெளியாயின. ஆனால், அவை எதுவும் வெற்றிபெறவில்லை. இதனால் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் போயின.
ஆனாலும் மனம் உடையாமல் பொறுத்திருந்தார். தற்போது மீண்டும் அவரது கையில் 2 படங்கள்உள்ளதாம். நடிப்பையும் மெருகேற்றி வருகிறாராம்.
பரத நாட்டிய எக்ஸ்பர்டாக இருந்தாலும் சினிமா நடத்தில் கொஞ்சம் வீக்காக இருந்தார். ஆனால்,இப்போது அதற்கான பயிற்சியும் எடுத்து டான்சிலும் கலக்கத் தயாராகிவிட்டாராம்.
More from Filmibeat
actress belly gemini glamour heroine kiran sathyaraj sex shop tamil news tamilnadu thatstamil vijayakanth


Click it and Unblock the Notifications











