»   »  செர்ரி ஸ்ருதி ஜெர்ரி படத்தின் நாயகி ஸ்ருதி, செர்ரிப் பழம் போல படு ஸ்வீட், படு க்யூட். ஸ்ருதிக்கு ஜெர்ரி முதல் படமல்ல. அவர் அறிமுகமானது மந்திரன் படத்தில். அந்த நாள் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தனுக்கு ஜோடியாக அசத்தியவர்தான் இந்த செர்ரி. வழக்கம் போல இவரும் கேரளாக் குட்டிதான். கொழாப் புட்டு போல படு தூளாக இருக்கும் ஸ்ருதி, தமிழில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருக்கிறார். ஸ்ருதி பேசினாலே ஜாலியாக இருக்கிறது. சார், நான் ரொம்பப் படிக்கலை. பத்தாவதுதான். அதுக்குள்ள நடிக்க வாய்ப்பு வந்து விட்டது. அப்பா மிலிட்டரி பார்ட்டி, அதனால கண்டிப்பு அதிகம். ஸோ, அம்மா கிட்டதான் நான் ரொம்ப செல்லமா இருப்பேன். மந்திரனுக்கு முன்பே காதல்டாட் காம் என்ற படத்தில் நடிச்சிருக்கேன். இருந்தாலும், மந்திரன்தான் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. அந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். கலக்கிட்டேன்ல! (அப்படியா?) இப்ப ஜெர்ரி மூலம் ரசிகர்களை துவம்சம் செய்யப் போறேன். இந்தப் படத்தில் மீரா வாசுதேவனும் இருக்காங்க. ரமேஷ் எனக்கு ஜோடியாக வர்றார். அய்யராத்துப் பொண்ணா இதில் வருகிறேன். மடிசார் எல்லாம் கட்டி என்னை கலகலக்க வைத்துள்ளார்கள். சும்மா துறுதுறுன்னு, படு சுட்டியான கேரக்டர் எனக்கு. புகுந்து விளையாடியுள்ளேன். இயல்பாகவும் நான் இதே கேரக்டர் என்பதால் ரொம்ப ஈசியா நடிக்க முடிந்தது.. ஜெர்ரியில் நடிப்பில் மட்டும் அசத்தவில்லையாம் ஸ்ருதி, டான்ஸிலும் பட்டையக் கிளப்பியுள்ளாராம். கிளாமர் துள்ளலும் சாஸ்திதானாம். அவருக்கும், மீரா வாசுதேவனுக்கும் இதில் பெரிய அக்கப்போரே நடந்துள்ளதாம். மந்திரனில் அவர் போட்ட பஞ்சாபி கோதுமை என்ற குத்துப் பாட்டை மனதில் வைத்து ஜெர்ரியிலும் அதே டைப்பில் ஒரு அட்டகாச குத்தைத் தூக்கிப் போட்டு கும்மாட்டம் போட விட்டிருக்கிறார்களாம். இருந்தாலும் தொடர்ந்து குத்துப் பாட்டு, ஓவர் கிளாமர் என போகாமல் அவ்வப்போது நடிக்கவும் விருப்பமாம் இந்தச் சேச்சிக்கு. ஸ்ருதிக்கு தமிழ் மட்டும் இலக்கில்லையாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இருக்கிற அத்தனை ஊர்களிலும் ஒரு ரவுண்டு வர படு ஆர்வமாக உள்ளாராம். ஸ்ருதிக்குப் பிடித்த தமிழ் நடிகை ஸ்னேகாவாம். அதேபோல மலையாளத்தில் மீரா ஜாஸ்மினை ரொம்பப் பிடிக்குமாம் (என்னை மாதிரியே ஜாலியான பார்ட்டி மீரா!). அப்புறம் சிம்ரனையும் பிடிக்குமாம். (இது எதுக்கு?) நடிப்பு பிளஸ் கிளாமரில் கட்டவிழ்த்து விடப்பட்ட் காளையாக துள்ளித் திரியும் ஸ்ருதிக்கு வாய்க் கட்டுப்பாடும் ரொம்பக் குறைச்சல்தானாம். எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிப்பாராம். குறிப்பாக ஐஸ்க்ரீமைப் பார்த்து விட்டால் போதுமாம், இடம், பொருள், ஏவல் பார்க்காமல் புகுந்து விளையாடி விடுவாராம். சேச்சி அதிகம் விரும்புவது சுடிதார் போன்ற டிரஸ்கள்தான். ஆனால் சேலையில் தான் ரொம்ப எடுப்பா இருக்கு என்று தோழிமார் சொல்வதால் அடிக்கடி சேலையிலும் புகுந்து கொள்ளுமாம் இந்த சோலை. சரி பெருசுகள் கூட நடிப்பேளா? அய்யோ அதை ஏன் கேக்கறீங்க, சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் தயாராத்தான் இருந்தேன். ஆனால் என்னைப் பார்த்த சில சீனியர்கள், அய்யோடா, இது என்ன ரொம்பக் குட்டிப் பாப்பாவா இருக்கே, உனக்கேத்த நல்ல ரோல் வந்தால் கூப்பிட்டு விடுறோம் என்று கூறி ஜகா வாங்கி விட்டனர். நான் என்ன பன்றது? (ரொம்ப நன்னா சமாளிக்கிறேள்!

செர்ரி ஸ்ருதி ஜெர்ரி படத்தின் நாயகி ஸ்ருதி, செர்ரிப் பழம் போல படு ஸ்வீட், படு க்யூட். ஸ்ருதிக்கு ஜெர்ரி முதல் படமல்ல. அவர் அறிமுகமானது மந்திரன் படத்தில். அந்த நாள் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தனுக்கு ஜோடியாக அசத்தியவர்தான் இந்த செர்ரி. வழக்கம் போல இவரும் கேரளாக் குட்டிதான். கொழாப் புட்டு போல படு தூளாக இருக்கும் ஸ்ருதி, தமிழில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருக்கிறார். ஸ்ருதி பேசினாலே ஜாலியாக இருக்கிறது. சார், நான் ரொம்பப் படிக்கலை. பத்தாவதுதான். அதுக்குள்ள நடிக்க வாய்ப்பு வந்து விட்டது. அப்பா மிலிட்டரி பார்ட்டி, அதனால கண்டிப்பு அதிகம். ஸோ, அம்மா கிட்டதான் நான் ரொம்ப செல்லமா இருப்பேன். மந்திரனுக்கு முன்பே காதல்டாட் காம் என்ற படத்தில் நடிச்சிருக்கேன். இருந்தாலும், மந்திரன்தான் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. அந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். கலக்கிட்டேன்ல! (அப்படியா?) இப்ப ஜெர்ரி மூலம் ரசிகர்களை துவம்சம் செய்யப் போறேன். இந்தப் படத்தில் மீரா வாசுதேவனும் இருக்காங்க. ரமேஷ் எனக்கு ஜோடியாக வர்றார். அய்யராத்துப் பொண்ணா இதில் வருகிறேன். மடிசார் எல்லாம் கட்டி என்னை கலகலக்க வைத்துள்ளார்கள். சும்மா துறுதுறுன்னு, படு சுட்டியான கேரக்டர் எனக்கு. புகுந்து விளையாடியுள்ளேன். இயல்பாகவும் நான் இதே கேரக்டர் என்பதால் ரொம்ப ஈசியா நடிக்க முடிந்தது.. ஜெர்ரியில் நடிப்பில் மட்டும் அசத்தவில்லையாம் ஸ்ருதி, டான்ஸிலும் பட்டையக் கிளப்பியுள்ளாராம். கிளாமர் துள்ளலும் சாஸ்திதானாம். அவருக்கும், மீரா வாசுதேவனுக்கும் இதில் பெரிய அக்கப்போரே நடந்துள்ளதாம். மந்திரனில் அவர் போட்ட பஞ்சாபி கோதுமை என்ற குத்துப் பாட்டை மனதில் வைத்து ஜெர்ரியிலும் அதே டைப்பில் ஒரு அட்டகாச குத்தைத் தூக்கிப் போட்டு கும்மாட்டம் போட விட்டிருக்கிறார்களாம். இருந்தாலும் தொடர்ந்து குத்துப் பாட்டு, ஓவர் கிளாமர் என போகாமல் அவ்வப்போது நடிக்கவும் விருப்பமாம் இந்தச் சேச்சிக்கு. ஸ்ருதிக்கு தமிழ் மட்டும் இலக்கில்லையாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இருக்கிற அத்தனை ஊர்களிலும் ஒரு ரவுண்டு வர படு ஆர்வமாக உள்ளாராம். ஸ்ருதிக்குப் பிடித்த தமிழ் நடிகை ஸ்னேகாவாம். அதேபோல மலையாளத்தில் மீரா ஜாஸ்மினை ரொம்பப் பிடிக்குமாம் (என்னை மாதிரியே ஜாலியான பார்ட்டி மீரா!). அப்புறம் சிம்ரனையும் பிடிக்குமாம். (இது எதுக்கு?) நடிப்பு பிளஸ் கிளாமரில் கட்டவிழ்த்து விடப்பட்ட் காளையாக துள்ளித் திரியும் ஸ்ருதிக்கு வாய்க் கட்டுப்பாடும் ரொம்பக் குறைச்சல்தானாம். எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிப்பாராம். குறிப்பாக ஐஸ்க்ரீமைப் பார்த்து விட்டால் போதுமாம், இடம், பொருள், ஏவல் பார்க்காமல் புகுந்து விளையாடி விடுவாராம். சேச்சி அதிகம் விரும்புவது சுடிதார் போன்ற டிரஸ்கள்தான். ஆனால் சேலையில் தான் ரொம்ப எடுப்பா இருக்கு என்று தோழிமார் சொல்வதால் அடிக்கடி சேலையிலும் புகுந்து கொள்ளுமாம் இந்த சோலை. சரி பெருசுகள் கூட நடிப்பேளா? அய்யோ அதை ஏன் கேக்கறீங்க, சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் தயாராத்தான் இருந்தேன். ஆனால் என்னைப் பார்த்த சில சீனியர்கள், அய்யோடா, இது என்ன ரொம்பக் குட்டிப் பாப்பாவா இருக்கே, உனக்கேத்த நல்ல ரோல் வந்தால் கூப்பிட்டு விடுறோம் என்று கூறி ஜகா வாங்கி விட்டனர். நான் என்ன பன்றது? (ரொம்ப நன்னா சமாளிக்கிறேள்!

Subscribe to Oneindia Tamil

ஜெர்ரி படத்தின் நாயகி ஸ்ருதி, செர்ரிப் பழம் போல படு ஸ்வீட், படு க்யூட்.

ஸ்ருதிக்கு ஜெர்ரி முதல் படமல்ல. அவர் அறிமுகமானது மந்திரன் படத்தில். அந்த நாள் நடிகர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது மகன் அம்சவிர்தனுக்கு ஜோடியாக அசத்தியவர்தான் இந்த செர்ரி.

வழக்கம் போல இவரும் கேரளாக் குட்டிதான். கொழாப் புட்டு போல படு தூளாக இருக்கும் ஸ்ருதி, தமிழில் பெரிய ரவுண்டு வர ஆர்வமாக இருக்கிறார்.

ஸ்ருதி பேசினாலே ஜாலியாக இருக்கிறது. சார், நான் ரொம்பப் படிக்கலை. பத்தாவதுதான். அதுக்குள்ள நடிக்க வாய்ப்பு வந்து விட்டது. அப்பா மிலிட்டரி பார்ட்டி, அதனால கண்டிப்பு அதிகம். ஸோ, அம்மா கிட்டதான் நான் ரொம்ப செல்லமா இருப்பேன்.

மந்திரனுக்கு முன்பே காதல்டாட் காம் என்ற படத்தில் நடிச்சிருக்கேன். இருந்தாலும், மந்திரன்தான் எனக்கு பெயர் வாங்கித் தந்தது.


அந்தப் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். கலக்கிட்டேன்ல! (அப்படியா?) இப்ப ஜெர்ரி மூலம் ரசிகர்களை துவம்சம் செய்யப் போறேன்.

இந்தப் படத்தில் மீரா வாசுதேவனும் இருக்காங்க. ரமேஷ் எனக்கு ஜோடியாக வர்றார். அய்யராத்துப் பொண்ணா இதில் வருகிறேன். மடிசார் எல்லாம் கட்டி என்னை கலகலக்க வைத்துள்ளார்கள்.

சும்மா துறுதுறுன்னு, படு சுட்டியான கேரக்டர் எனக்கு. புகுந்து விளையாடியுள்ளேன். இயல்பாகவும் நான் இதே கேரக்டர் என்பதால் ரொம்ப ஈசியா நடிக்க முடிந்தது..

ஜெர்ரியில் நடிப்பில் மட்டும் அசத்தவில்லையாம் ஸ்ருதி, டான்ஸிலும் பட்டையக் கிளப்பியுள்ளாராம். கிளாமர் துள்ளலும் சாஸ்திதானாம். அவருக்கும், மீரா வாசுதேவனுக்கும் இதில் பெரிய அக்கப்போரே நடந்துள்ளதாம்.

மந்திரனில் அவர் போட்ட பஞ்சாபி கோதுமை என்ற குத்துப் பாட்டை மனதில் வைத்து ஜெர்ரியிலும் அதே டைப்பில் ஒரு அட்டகாச குத்தைத் தூக்கிப் போட்டு கும்மாட்டம் போட விட்டிருக்கிறார்களாம்.


இருந்தாலும் தொடர்ந்து குத்துப் பாட்டு, ஓவர் கிளாமர் என போகாமல் அவ்வப்போது நடிக்கவும் விருப்பமாம் இந்தச் சேச்சிக்கு.

ஸ்ருதிக்கு தமிழ் மட்டும் இலக்கில்லையாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இருக்கிற அத்தனை ஊர்களிலும் ஒரு ரவுண்டு வர படு ஆர்வமாக உள்ளாராம்.

ஸ்ருதிக்குப் பிடித்த தமிழ் நடிகை ஸ்னேகாவாம். அதேபோல மலையாளத்தில் மீரா ஜாஸ்மினை ரொம்பப் பிடிக்குமாம் (என்னை மாதிரியே ஜாலியான பார்ட்டி மீரா!). அப்புறம் சிம்ரனையும் பிடிக்குமாம். (இது எதுக்கு?)

நடிப்பு பிளஸ் கிளாமரில் கட்டவிழ்த்து விடப்பட்ட் காளையாக துள்ளித் திரியும் ஸ்ருதிக்கு வாய்க் கட்டுப்பாடும் ரொம்பக் குறைச்சல்தானாம். எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிப்பாராம்.

குறிப்பாக ஐஸ்க்ரீமைப் பார்த்து விட்டால் போதுமாம், இடம், பொருள், ஏவல் பார்க்காமல் புகுந்து விளையாடி விடுவாராம்.


சேச்சி அதிகம் விரும்புவது சுடிதார் போன்ற டிரஸ்கள்தான்.

ஆனால் சேலையில் தான் ரொம்ப எடுப்பா இருக்கு என்று தோழிமார் சொல்வதால் அடிக்கடி சேலையிலும் புகுந்து கொள்ளுமாம் இந்த சோலை.

சரி பெருசுகள் கூட நடிப்பேளா? அய்யோ அதை ஏன் கேக்கறீங்க, சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் தயாராத்தான் இருந்தேன்.

ஆனால் என்னைப் பார்த்த சில சீனியர்கள், அய்யோடா, இது என்ன ரொம்பக் குட்டிப் பாப்பாவா இருக்கே, உனக்கேத்த நல்ல ரோல் வந்தால் கூப்பிட்டு விடுறோம் என்று கூறி ஜகா வாங்கி விட்டனர். நான் என்ன பன்றது? (ரொம்ப நன்னா சமாளிக்கிறேள்!)

தமிழில் வருவதற்கு முன்பு தெலுங்கு ஸ்ரீகாந்த்துடன், ஓ சின்னதானா என்ற படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. அது சூப்பர் ஹிட் படமாம்.

நல்ல ஆள் கிடைத்தால் லவ் பண்ணவும் ரெடியாக இருக்கிறாராம். (முயற்சி செய்யுங்களேன்?)


Read more about: actress sruthys jerry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil