Don't Miss!
- Automobiles
ஒரு ஆளுக்கு ஒரு கார் தான் வாங்கனும் மீறி வாங்குனா அதிகமா வரிகட்டனும்! கோர்ட்டில் தொடரப்பட்ட நூதன வழக்கு
- News
மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. மாணவர்களால் பார்க்க முடியாத ஒரே கல்லூரி.. கொதிக்கும் சு.வெங்கடேசன்!
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
கல்யாணம் தான் ஆச்சு..வயசு இன்னும் ஆகல... ஓவர் கவர்ச்சி காட்டும் ஹன்சிகா மோத்வானி!
சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி குட்டி டவுசரில், தொடை அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் திருமணம் சிந்தி முறைப்படி தடபுடலாக கடந்த டிசம்பர் 4ந் தேதி நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணத்திற்காக 450 ஆண்டுகால பழமைவாய்ந்த ஜெய்பூர் அரண்மனை வண்ணவிளக்குகள், அலங்கார தோரணங்களுடன் ஜொலித்தது.
நயன்தாராவை
முந்துகிறாரா
ஹன்சிகா..
ஓடிடியில்
விரைவில்
வெளியாகும்
திருமண
வீடியோ..
புதிய
ப்ரோமோ!

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்டநாள் நண்பரான சோஹேலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தது முதலே ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் இவர்கள் மீது விழுந்தன. இதையடுத்து, ஹன்சிகா மோத்வானியை சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.

விரைவில் ஓடிடியில்
தடபுடலாக நடந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களுடன் ஹன்சிகா இருக்கும் புகைப்படம் மட்டுமே வெளியானது. இவர்களின் திருமண வீடியோ 'லவ் ஷாதி டிராமா'என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்
ஹன்சிகா மோத்வானி தற்போது பார்ட்னர், கார்டியன், ரவுடிபேபி உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் இரண்டு தெலுங்கு படங்களை கை வசம் வைத்துள்ள ஹன்சிகா, காதல் கணவர் சோஹேல் கதூரியாவுடன் பாரிஸ், செக்குடியரசின் பிராக், ஜெர்மணி, ஆஸ்திரியா என பல்வேறு நாடுகளில் ஹனிமூனை கொண்டாடினார். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடிக்க உள்ளார்.

ஓவர் கவர்ச்சி போஸ்
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி குட்டி டவுசரில், தொடை அழகை மொத்தமாக காட்டி போஸ்கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் திருமணமான பிறகும் இப்படிபோஸ் தேவையா என்று கேட்டு வர, கல்யாணம் தான் ஆச்சு..வயசு இன்னும் ஆகல என்பது போல ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த போட்டோவை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.