தமன்னாவின் ‘ஹிம்மத்வாலா’ ஸ்பெஷல் ஸ்கர்ட்.... ச்சும்மா 36 மீட்டர்தான் தான்!

மும்பை: ஆடை வடிவமைப்பாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது ஹிம்மத்வாலாவில் தமன்னாவிற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆடை.

1983ல் ஸ்ரீதேவி, ஜிதேந்திரா நடிப்பில் பெரும் வசூலை வாரிக்குவித்த படம் 'ஹிம்மத்வாலா'. இதைத்தான் தற்போது அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

இந்த படத்திற்கு பிறகு தான் ஸ்ரீதேவி பாலிவுட்டின் கனவுக்கன்னி ஆனார். தற்போது அந்த ஹிம்மத்வாலா படத்தை இயக்குனர் சஜீத் கான் ரீமேக் செய்துள்ளார். ரீதேவி கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார்.

கை கொடுத்த கல்லூரி...

கை கொடுத்த கல்லூரி...

தமிழில் வெளிவந்த ‘கல்லூரி' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன தமன்னா அதன் பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார்.

அடுத்த ஸ்ரீதேவி...

அடுத்த ஸ்ரீதேவி...

கோலிவுட், டோலிவுட்டில் ராணியாக இருந்த ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஹிம்மத்வாலா. தற்போது ஹிம்மத்வாலா ரீமேக் டைரக்டர் சஜீத், ‘தமன்னா தான் அடுத்த ஸ்ரீதேவி' , எனக் கூறி பெரிய பில்டப்லாம் தந்து, ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார்.

ஹிம்மத்வாலா ஸ்கர்ட்...

ஹிம்மத்வாலா ஸ்கர்ட்...

இந்தப் படத்திற்காக ஆடை வடிவமைப்பாளர் ரிக்ராய், தமன்னாவிற்காக அழகிய உடை ஒன்றை தயாரித்துள்ளார். இதற்காக டைரக்டர் சஜீத்-ம், ரிக்கும் பலமணி நேரம் டிஸ்கஸ் பண்ணுனாங்களாமாம்.

கலர்... கலராய்...

கலர்... கலராய்...

தமன்னாவிற்கு பொருத்தமாக, கலர் கலராய், 36 மீட்டர் நீளத்தில் இந்த டிரஸ்ஸை வடிவமைத்துள்ளனராம்.

இருக்கலாம்... ஆனா கூடாது

இருக்கலாம்... ஆனா கூடாது

எல்லாரும் அழகா தெரியனும், பழைய டிரஸ் மாதிரியே இருக்கக்கூடாது, ஆனா அதோட ஒத்து போற மாதிரி இருக்கணும்னு சஜீத் சொன்னாராம். அதற்கேற்ப காஸ்ட்யூமை டிசைன் செய்னராம்.

ரொம்ப கஷ்டம்பா...

ரொம்ப கஷ்டம்பா...

இந்த டிரஸ் பத்தி ரிக்கி சொல்லும் போது, ‘ இது ஒண்ணும் ஈசியானது இல்ல. ஐஞ்சு பேர் ஒண்ணா உட்கார்ந்து தச்சாங்க. எப்டி முடிக்கப்போறோம்னு மலைப்பா இருந்துச்சு. ஆனா, தமன்னா அழகா மாட்டிகிட்டு நடிச்சாங்க' , என்றார்.

வழக்கமாக டிரஸ் குறைச்சலா போட்டுத்தான் எல்லோரும் ஹீரோயினை அழகு பார்ப்பாங்க.. இங்க தலைகீழா இருக்கே.

More from Filmibeat

Read more about: tamanna தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X