சும்மா நச்சுனு இருக்கும் முதுகு.. செதுக்கி இருக்காங்களே.. மிர்ணாளினியை கொஞ்சும் ரசிகர்கள்!

சென்னை : டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பல கோடி இதயங்களை கவர்ந்த மிர்ணாளினி ரவி இப்பொழுது திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்த மிர்ணாளினி இப்பொழுது தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷாலுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மிர்ணாளினி ரவி பளபளவென இருக்கும் தனது முதுகைக் காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

டப்ஸ்மாஷ் வீடியோக்களின்

டப்ஸ்மாஷ் வீடியோக்களின்

க்யூட்டான எக்ஸ்பிரஸன்கள் , அழகான நடிப்பு என டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் அவருக்கும் பரிச்சயமான மிர்ணாளினி ரவி இப்பொழுது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று குவித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மிர்ணாளினி அதில் ஒரு சில காட்சிகளிலே வந்து சென்றாலும் பலரையும் கவர்ந்த நிலையில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதர்வாவுக்கு ஜோடியாக

அதர்வாவுக்கு ஜோடியாக

சூப்பர் டீலக்ஸ் இவருக்கு கொடுத்த மாபெரும் அறிமுகத்தைத் தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த மிர்ணாளினியை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியாவால் பாராட்டப்பட்டார்.

அதிரடியாக களம் இறங்க

அதிரடியாக களம் இறங்க

அதைத்தொடர்ந்து சுசீந்திரனின் சாம்பியன், எம் ஜி ஆர் மகன், ஜங்கோ மற்றும் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து கோலிவுட்டில் அதிரடியாக களம் இறங்க உள்ளார்.

இளசுகளின் இதயங்களை

இளசுகளின் இதயங்களை

இவ்வாறு பல்வேறு திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க தயாராக இருக்கும் மிர்ணாளினி அதே சமயம் சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறார்.

செதுக்கி இருக்காங்களே

செதுக்கி இருக்காங்களே

அந்த வகையில் வெள்ளை நிற சேலையில் விதவிதமான கோணங்களில் தனது பளபளப்பான முதுகை காட்டிக்கொண்டு, பின்னழகில் அனைவரையும் மயக்கி வரும் மிர்ணாளினியின் இந்த மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் " முதுகா இது சும்மா செதுக்கி இருக்காங்களே" என கொஞ்சியவாறு ரசித்தும் வர்ணிக்கும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X