»   »  பஜ்ஜி சுபா, சொஜ்ஜி ரூபா!

பஜ்ஜி சுபா, சொஜ்ஜி ரூபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பொண்ணு, ஒரு பையன் படத்தில் மச்சி நாயகி சுபா புஞ்சாவும், சொக்க வைக்கும்ரூபாவும் கூட்டு சேர்ந்து கலாய்க்கிறார்கள்.

இள வயசுப் பசங்களின் காதலை மையமாகக் கொண்ட படம்தான் ஒரு பொண்ணு ஒருபையன். இதில் நாயகனாக நடிப்பவர் சந்தீப். புதுமுகமான இவருக்கு இரண்டுஜோடிகள்.

இரண்டு பேரும் எமகாதகிகளாக இருக்கிறார்கள். ஒருவர் மச்சி நாயகி சுபா புஞ்சா.இன்னொருவர் ரூபா. இரண்டு பேரும் செமையாக இருக்கிறார்கள்.

மச்சி சுபாவைப் பற்றித் தெரியும், எள் என்றால் எண்ணையாகி விடுவார் கிளாமர்காட்டுவதில். ரூபாவோ, சுபாவை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போல, அவ்வளவுஅலப்பறையாக உள்ளார்.

சங்கீத்துடன் புஞ்சா வரும் பல காட்சிகள் இளமை ரவுசாக இருக்குமாம். அந்தஅளவுக்கு பின்னிப் பிணைந்து கிளாமர் பிரியாணி ஆக்கியிருக்கிறார் புஞ்சா.காட்சிகள் அத்தனையும் கமகமவென தூக்கல் மணத்துடன் தூக்கத்தைக் கெடுப்பதுநிச்சயம் என்கிறார்கள்.

ரூபா மட்டும் சும்மாவா? அவர் பங்குக்கு சந்தீப்பை இம்சித்திருக்கிறாராம். சும்மாசொல்லக் கூடாது, ரூபா படு வாளிப்பாக இருக்கிறார். ஒரு சாயலில் பார்த்தால் ஓபோடு பாட்டுக்கு உட்டாலங்கடி ஆட்டம் ஆடிய ராணி போல படு திம்சாகஇருக்கிறார். ஈடு கொடுக்க முடியாமல் பாவம் போல இருக்கிறார் சந்தீப்.

நெளிவு சுளிவோடு அவர் போட்டுள்ள ஆட்டத்திற்கு 16 வயசு முதல் 19 வயசுவரையிலான வாலிப வட்டாரங்களில் செம வரவேற்பு கிடைக்கும். தலை முதல் கால்வரை இளமை தத்தளித்து தாளமிடுகிறது, இளைஞர்களை தடுமாற வைக்கிறது.

படத்தின் கதை ரொம்ப ஜிம்பிள்! ஒரு பையனை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள்.இருவரில் யாருக்கு ஹீரோ மாட்டுகிறார் என்பதுதான் கதையாம். இப்படிப்பட்டகதையில் இளமையை ஊஞ்சலாட வைக்க ஏகப்பட்ட காட்சிகளைக் கோர்க்கலாம்என்பது பச்சப் பிள்ளைக்குக் கூடத் தெரியும்.

எனவே சுபா, ரூபா வரும் காட்சிகள் அத்தனையிலும் அட்டகாசம் ஜொலிக்குமாம்.படத்தில் வெறும் கிளாமர் மட்டும்தானா என்று இயக்குநரிடம் கேட்டால், கொஞ்சம்போல கதையும் இருக்கங்கண்ணா என்று ஓரக்கண்ணால் முறுவலிக்கிறார்.

சுபாவையும், ரூபாவையும் பார்க்கும்போது சூடான பஜ்ஜி, சொஜ்ஜியை சுடச் சுடசாப்பிட்டது போல ஒரு திருப்தியான நிம்மதி (சந்தீப்தான் சட்னியா என்று மட்டும்கேட்டுடாதேள்!)

போட்டு தாக்குங்கய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil