»   »  ரோஹனை வளைத்த சுபா! சுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.சுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான். அதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.இதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம். சமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.இதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது. இதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.சுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.மச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.ரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா. இந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.ஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை!

ரோஹனை வளைத்த சுபா! சுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.சுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான். அதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.இதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம். சமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.இதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது. இதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.சுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.மச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.ரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா. இந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.ஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுபா புஞ்சா ஃபுல் ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறார். படத்தில் நடிப்பதில் அல்ல, காதலில். அவர் பிராக்கெட் போட்டிருப்பதுவேறு யாருமல்ல, பூனைக் கண் அழகி ஷெரீனின் முன்னாள் லவ்வரான ரோஹனுக்குத் தான்.

சுபா புஞ்சா கையில் இப்போது நிறையப் படங்கள் இல்லை. அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது திருடியஇதயத்தை படம் தான்.

அதற்குக் காரணம் அந்தப் படத்தில் அவரது ரோல் அவ்வளவு பவர்ஃபுல்லாக அமைக்கப்பட்டிருப்பது தான். படத்தில் இரண்டுஹீரோக்கள். ஒருவர் தயாரிப்பாளரான ரோஹன், இன்னொருவர் ஷாலினியின் அண்ணா ரிச்சர்ட்.

இதில் ரோஹனை வளைத்து தன் வலைக்குள் விழ வைத்து விட்டாராம் சுபா. இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக டூயட்பாடி சுற்றி வருகிறார்களாம்.

சமீபத்தில் வெளிநாடு வரை போய் சந்தோஷமாக இருந்து, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பினார்களாம். அந்தளவுக்குஃபெவிகால் போட்டு ஒட்டியது போல இருவருக்கும் இடையே உறவு வலுப்பட்டு விட்டது.

இதன் காரணமாக ரோஹன் புண்ணியத்தில் சுபாவின் கேரக்டரை முற்றிலும் மாற்றியமைத்து அவரது ரோலுக்கு வலுசேர்த்துள்ளார்களாம். இதனால் படத்தின் ஹீரோ ரிச்சர்டின் கேரக்டர் டம்மியாக்கப்பட்டு விட்டது.


இதனால் அளவுக்கதிமாக சந்தோஷமடைந்துள்ள சுபா, ரோஹனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளை கூறி வருகிறாராம்.

சுபாவின் முதல் படமான மச்சி சரியாகப் போகவில்லை. இதனால் சுபாவுக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இதனால்சோர்வடைந்திருந்த சுபா, திருடிய இதயத்தை மூலம் ரசிகர்களின் இதயத்தைத் திருட முடிவு செய்துள்ளார்.

மச்சியில் எனக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அந்தப் படத்தில் ஹீரோயிசத்திற்குத் தான் அதிக முக்கியத்துவம்தரப்பட்டிருந்தது. ஆனால் திருடிய இதயத்தில் எனக்கு பக்காவான கேரக்டர்.

ரிச்சர்டை விட என்னுடைய கேரக்டர் படத்திற்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும். படம் வெளிவரட்டும், அப்புறம்சொல்வீர்கள் என்னுடைய கேரக்டரைப் பற்றி என்று அடித்துச் சொல்கிறார் சுபா.

இந்தப் படத்தில் எல்லா விதத்திலும் சுபாவுக்கு முழு பக்கபலமாக உள்ளார் ரோஹன்.

ஷெரீனுக்கு மேட்டர் தெரியுமான்னு, நமக்குத் தெரியலை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil