சுபா புஞ்சாவின் காவியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபா புஞ்சா புதிய படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார்.மச்சி மூலம் தமிழுக்கு வந்தவர் சுபா புஞ்சா. பெயரைப் போலவே ஆளும் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். கிளாமர் காட்டச்சொன்னால் படு கிளாமருக்கு தயாராக இருப்பவர்.மச்சி படத்திலேயே தனது கவர்ச்சியின் எல்லையைத் தொட்டுக் காட்டி ரசிகர்கள் மனதில் நிரம்பியவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாகமச்சி திவால் ஆனதால் புஞ்சாவுக்கும் வாய்ப்புகள் சரியாக வரவில்லை. கூட நடித்த சிவாஜியின் பேரன் துஷ்யந்த்தும் தோல்விநடிகர்கள் வரிசையில் சேர வேண்டியதாயிற்று.இதனால் கொஞ்ச காலமாக தமிழ்ப் படங்களில் சுபா புஞ்சாவைப் பார்க்க முடியவில்லை.இருந்தாலும் நிச்சயம் தமிழ்ப் படங்களில்மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார் சுபா புஞ்சா.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை. இது கதையல்ல, காவியம் என்ற புதிய படத்தில் புக் ஆகியுள்ளார் சுபா புஞ்சா. முன்பைவிட கூடுதல் அழகாக உள்ள சுபா புஞ்சா, இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விட முனைப்பாக உள்ளார்.சுபா புஞ்சாவுக்கு ஜோடியாக அஜய் என்பவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுபா புஞ்சா தவிர நந்திதாவும் உள்ளார். இவர் ஈரநிலம் படத்தின் நாயகி. இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இருவருக்குமே கலக்கல் கிளாமர் காட்சிகள்இருக்கிறதாம்.நந்திதாவுக்கும் இப்படம் முக்கியப் படமாகும். அவரும் ஈர நிலம் படத்திற்குப் பிறகு எடுபடவில்லை. இந்த நிலையில் இதுகதையல்ல காவியம் படம் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வர துடிப்பாக உள்ளார். எனவே இருவரிடமிருந்தும் கவர்ச்சியைக் கறக்கஇயக்குநருக்கு வேலைப்பளு கொஞ்சம் குறைந்துள்ளது.கிளாமர் காட்சிகள் இருந்தாலும் கூட இது குடும்பக் கதை என்கிறார் இயக்குநர் தங்கராஜ். பல சென்டிமென்ட் காட்சிகள் படத்தில்எக்கச்சக்கமாக இருக்கிறதாம். எனவே இப்படம் அனைத்துத் தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்கிறார் தங்கராஜ்நம்பிக்கையுடன்.சுபா புஞ்சாவுக்கு மறு வாழ்வு அளிக்குமாக இந்தத் திரைக் காவியம்?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபா புஞ்சா புதிய படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார்.
மச்சி மூலம் தமிழுக்கு வந்தவர் சுபா புஞ்சா. பெயரைப் போலவே ஆளும் கொஞ்சம் வித்தியாசமானவர்தான். கிளாமர் காட்டச்சொன்னால் படு கிளாமருக்கு தயாராக இருப்பவர்.
மச்சி படத்திலேயே தனது கவர்ச்சியின் எல்லையைத் தொட்டுக் காட்டி ரசிகர்கள் மனதில் நிரம்பியவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாகமச்சி திவால் ஆனதால் புஞ்சாவுக்கும் வாய்ப்புகள் சரியாக வரவில்லை. கூட நடித்த சிவாஜியின் பேரன் துஷ்யந்த்தும் தோல்விநடிகர்கள் வரிசையில் சேர வேண்டியதாயிற்று.
இதனால் கொஞ்ச காலமாக தமிழ்ப் படங்களில் சுபா புஞ்சாவைப் பார்க்க முடியவில்லை.இருந்தாலும் நிச்சயம் தமிழ்ப் படங்களில்மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார் சுபா புஞ்சா.
அவரது காத்திருப்பு வீண் போகவில்லை. இது கதையல்ல, காவியம் என்ற புதிய படத்தில் புக் ஆகியுள்ளார் சுபா புஞ்சா. முன்பைவிட கூடுதல் அழகாக உள்ள சுபா புஞ்சா, இந்தப் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விட முனைப்பாக உள்ளார்.
சுபா புஞ்சாவுக்கு ஜோடியாக அஜய் என்பவர் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுபா புஞ்சா தவிர நந்திதாவும் உள்ளார். இவர் ஈரநிலம் படத்தின் நாயகி. இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இருவருக்குமே கலக்கல் கிளாமர் காட்சிகள்இருக்கிறதாம்.
நந்திதாவுக்கும் இப்படம் முக்கியப் படமாகும். அவரும் ஈர நிலம் படத்திற்குப் பிறகு எடுபடவில்லை. இந்த நிலையில் இதுகதையல்ல காவியம் படம் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வர துடிப்பாக உள்ளார். எனவே இருவரிடமிருந்தும் கவர்ச்சியைக் கறக்கஇயக்குநருக்கு வேலைப்பளு கொஞ்சம் குறைந்துள்ளது.
கிளாமர் காட்சிகள் இருந்தாலும் கூட இது குடும்பக் கதை என்கிறார் இயக்குநர் தங்கராஜ். பல சென்டிமென்ட் காட்சிகள் படத்தில்எக்கச்சக்கமாக இருக்கிறதாம். எனவே இப்படம் அனைத்துத் தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்கிறார் தங்கராஜ்நம்பிக்கையுடன்.
சுபா புஞ்சாவுக்கு மறு வாழ்வு அளிக்குமாக இந்தத் திரைக் காவியம்?


Click it and Unblock the Notifications