»   »  சுசிலீக்ஸில் என் லீலை வீடியோ வராததில் வருத்தமே: அமலா பால்

சுசிலீக்ஸில் என் லீலை வீடியோ வராததில் வருத்தமே: அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசிலீக்ஸ் வீடியோவுக்காக ஆவலுடன் காத்திருந்ததாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் காயம் அடைந்த பிறகு தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பிரபலங்களின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதன் பிறகு சுசிலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பலான வீடியோக்கள் வெளியாகின.

அமலா

அமலா

தனுஷ்-அமலா பாலின் லீலை வீடியோ வெளியாகும் என்று சுசியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீடியோ வெளியாகவில்லை.

வீடியோ

வீடியோ

சுசிலீக்ஸ் வீடியோ பற்றி அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என் வீடியோ வெளியாகும் என்று கூறியதும் அப்படி என்ன தான் வெளியாகும் என்று பார்ப்போம் என்று காத்திருந்தேன் என்றார் அமலா.

வருத்தம்

வருத்தம்

என் வீடியோவை பார்க்க ஆவலாக காத்திருந்த நேரத்தில் அந்த ட்விட்டர் கணக்கு டீஆக்டிவேட் ஆகிவிட்டது. இதனால் என் வீடியோவை பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே என்று அமலா தெரிவித்துள்ளார்.

கசமுசா

கசமுசா

சுசிலீக்ஸ் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியான வீடியோக்கள், புகைப்படங்களில் சில உண்மை தான் என கோடம்பாக்கத்தில் விவரம் அறிந்த ஆசாமிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amala Paul said that she was disappointed as her video was not released by Suchitra as promised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil