»   »  சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர் #Suchileaks

சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர் #Suchileaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசித்ரா வெளியிட்ட கசமுசா புகைப்படத்தை பார்த்த நடிகை பார்வதி நாயர் பதறிப்போய் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா நள்ளிரவு பார்ட்டியில் தன்னை தனுஷ் ஆட்கள் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டார். அதன் பிறகு தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு அனுயா, பார்வதி நாயர் உள்ளிட்டோரின் வேறு மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டார்.

பார்வதி நாயர்

பார்வதி நாயர்

சுசித்ரா தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருப்பதை அறிந்த நடிகை பார்வதி நாயர் பதறியடித்துக் கொண்டு விளக்கம் அளித்துள்ளார். புகைப்படம் வெளியான ட்விட்டர் மூலம் தான் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்

மறைமுகமாக ஒருவரின் பெயரை கெடுப்பது கிரிமினல் அவதூறுக்கு சமம். இதை நிறுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். என் மனசு சுத்தம் என ட்வீட்டியுள்ளார் பார்வதி.

வீடியோ

பார்வதியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் ட்வீட்டியிருப்பதாவது, ட@paro_nair பதராதீங்க வீடியோ வரட்டும். பாத்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

பயம்

@paro_nair இங்கார்ரா.. பயந்திடுச்சு

English summary
Parvathy Nair has given explanation about Suchileaks by tweeting that, 'Insinuating someone's name in public platform is liable for criminal defamation.. Hope ppl stop this nonsense.. My conscience is clear'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil