»   »  சுஜிபாலாவும் இடுப்பும்! தமிழ் டைரடக்கருங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை போலும்,அவ்வப்போது ஏதாவது நூதன ஐடியாவை அரங்கேற்றி ரசிகர்களை அசத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு அசத்தல் காட்சி வஞ்சகன் படத்தில்வருகிறது.சந்திரமுகியில் குட்டி கேரக்டரில் வந்த சுஜிபாலாதான் வஞ்சகன் படத்தின் நாயகி.இதற்கு முன் டான் சேராவிலும் ஹீரோயினாக நடித்துவிட்டார்.வஞ்சகனில் படு க்யூட் குட்டியான சுஜிபாலாவை வைத்து ஒரு சூப்பர் காட்சியைபின்னியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். அதாவது, ஹீரோ பிரதீப்பைக் கூப்பிட்டு,சுஜிபாலா போட்டுள்ள ஸ்கர்ட் நாடாவை நீங்க கட்டி விடுவது போல காட்சி, ரெடியாஇருங்க என்று கூறியுள்ளார் பாஸ்கர்.ஸ்கர்ட் நாடாவைக் கட்டும் காட்சியா, ஆஹாகா சூப்பர்டா மச்சி என்றுபுளகாங்கிதமடைந்துள்ளார் பிரதீப்.அவரை தட்டி தரைக்குக் கொண்டு வந்த பாஸ்கர், ஸ்கர்ட் நாடாவை கையால் கட்டக்கூடாது, பல்லால் கட்ட வேண்டும் என்று படு தெனாவட்டாக கூறியுள்ளார். அரண்டுபோய் விட்டாராம் பிரதீப்.அது எப்படி சார் பல்லால முடியும் என்று அவர் பம்ம, பண்ணனும், அதுதான் காட்சி,அதில்தான் கிளாமர் இருக்கிறது என்று பாஸ்கர் கூலாக சொல்லி விட்டு காட்சியைத்தயார் செய்ய போய் விட்டார்.இயக்குனரின் இந்த சூப்பர் காட்சியை கற்பனை செய்தவாறு செட்டில் அத்தனைபேரும் தயாரானார்கள். கேமரா ஓடத் தொடங்கியது.ரொம்பக் கஷ்டப்பட்டு சுஜிபாலாவின் ஸ்கர்ட் நாடாவை பல்லால் கடித்தபடி அழகானஇடுப்பை அடியெடுத்து சுற்றி வந்து மெதுவாக பல்லிலேயே டி போட்டு முடித்தபோதுவியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார் பிரதீப்.சுஜிபாலாவின் இடுப்பிலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள். ஆனால், முகத்தில்எந்த வெட்கமும் இல்லையாம்.காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செட்டிலும் குஷியோ குஷி! காட்சி படு சூப்பராகவந்துள்ளதாக கேமராமேன் சொன்னபோது பாஸ்கர் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.(கருமம் கருமம்)எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது என்று பாஸ்கரை ஓரமாக கூட்டி வந்து ஓடவிட்டோம். தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லேட் போடுவது, இதெல்லாம்பழசுண்ணே, அதிலிருந்து வித்தியாயமாக ஏதாவது செய்யணும்னு யோசித்தேன். இந்தஐடியா வந்துச்சு. காட்சி சூப்பரா வந்துருச்சு என்று பேசி விட்டு இடத்தைக் காலிசெய்தார் பாஸ்கர்.சுஜி, எப்படி இருந்துச்சு என்று கேட்டால்,ரொம்ப கூச்சமாக இருந்துச்சு, ஆனா நடிக்க வந்த பிறகு கூச்ச, நாச்சம் பார்த்தா எப்படிபிரதர்? இயக்குனர் சொல்றார், நடிகர்கள் செய்கிறார்கள். அதுதான் என்னுடையபாலிஸியும்.இருந்தாலும் காட்சி தத்ரூபமாக வந்துள்ளது. பார்த்து ரசியுங்க பிரதர் என்று இடுப்பைத்தடவியபடி சொன்னார் சுஜி.அடடா, அல்வாத் துண்டு இடுப்பு!

சுஜிபாலாவும் இடுப்பும்! தமிழ் டைரடக்கருங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை போலும்,அவ்வப்போது ஏதாவது நூதன ஐடியாவை அரங்கேற்றி ரசிகர்களை அசத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு அசத்தல் காட்சி வஞ்சகன் படத்தில்வருகிறது.சந்திரமுகியில் குட்டி கேரக்டரில் வந்த சுஜிபாலாதான் வஞ்சகன் படத்தின் நாயகி.இதற்கு முன் டான் சேராவிலும் ஹீரோயினாக நடித்துவிட்டார்.வஞ்சகனில் படு க்யூட் குட்டியான சுஜிபாலாவை வைத்து ஒரு சூப்பர் காட்சியைபின்னியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். அதாவது, ஹீரோ பிரதீப்பைக் கூப்பிட்டு,சுஜிபாலா போட்டுள்ள ஸ்கர்ட் நாடாவை நீங்க கட்டி விடுவது போல காட்சி, ரெடியாஇருங்க என்று கூறியுள்ளார் பாஸ்கர்.ஸ்கர்ட் நாடாவைக் கட்டும் காட்சியா, ஆஹாகா சூப்பர்டா மச்சி என்றுபுளகாங்கிதமடைந்துள்ளார் பிரதீப்.அவரை தட்டி தரைக்குக் கொண்டு வந்த பாஸ்கர், ஸ்கர்ட் நாடாவை கையால் கட்டக்கூடாது, பல்லால் கட்ட வேண்டும் என்று படு தெனாவட்டாக கூறியுள்ளார். அரண்டுபோய் விட்டாராம் பிரதீப்.அது எப்படி சார் பல்லால முடியும் என்று அவர் பம்ம, பண்ணனும், அதுதான் காட்சி,அதில்தான் கிளாமர் இருக்கிறது என்று பாஸ்கர் கூலாக சொல்லி விட்டு காட்சியைத்தயார் செய்ய போய் விட்டார்.இயக்குனரின் இந்த சூப்பர் காட்சியை கற்பனை செய்தவாறு செட்டில் அத்தனைபேரும் தயாரானார்கள். கேமரா ஓடத் தொடங்கியது.ரொம்பக் கஷ்டப்பட்டு சுஜிபாலாவின் ஸ்கர்ட் நாடாவை பல்லால் கடித்தபடி அழகானஇடுப்பை அடியெடுத்து சுற்றி வந்து மெதுவாக பல்லிலேயே டி போட்டு முடித்தபோதுவியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார் பிரதீப்.சுஜிபாலாவின் இடுப்பிலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள். ஆனால், முகத்தில்எந்த வெட்கமும் இல்லையாம்.காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செட்டிலும் குஷியோ குஷி! காட்சி படு சூப்பராகவந்துள்ளதாக கேமராமேன் சொன்னபோது பாஸ்கர் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.(கருமம் கருமம்)எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது என்று பாஸ்கரை ஓரமாக கூட்டி வந்து ஓடவிட்டோம். தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லேட் போடுவது, இதெல்லாம்பழசுண்ணே, அதிலிருந்து வித்தியாயமாக ஏதாவது செய்யணும்னு யோசித்தேன். இந்தஐடியா வந்துச்சு. காட்சி சூப்பரா வந்துருச்சு என்று பேசி விட்டு இடத்தைக் காலிசெய்தார் பாஸ்கர்.சுஜி, எப்படி இருந்துச்சு என்று கேட்டால்,ரொம்ப கூச்சமாக இருந்துச்சு, ஆனா நடிக்க வந்த பிறகு கூச்ச, நாச்சம் பார்த்தா எப்படிபிரதர்? இயக்குனர் சொல்றார், நடிகர்கள் செய்கிறார்கள். அதுதான் என்னுடையபாலிஸியும்.இருந்தாலும் காட்சி தத்ரூபமாக வந்துள்ளது. பார்த்து ரசியுங்க பிரதர் என்று இடுப்பைத்தடவியபடி சொன்னார் சுஜி.அடடா, அல்வாத் துண்டு இடுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் டைரடக்கருங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை போலும்,அவ்வப்போது ஏதாவது நூதன ஐடியாவை அரங்கேற்றி ரசிகர்களை அசத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஒரு அசத்தல் காட்சி வஞ்சகன் படத்தில்வருகிறது.

சந்திரமுகியில் குட்டி கேரக்டரில் வந்த சுஜிபாலாதான் வஞ்சகன் படத்தின் நாயகி.இதற்கு முன் டான் சேராவிலும் ஹீரோயினாக நடித்துவிட்டார்.

வஞ்சகனில் படு க்யூட் குட்டியான சுஜிபாலாவை வைத்து ஒரு சூப்பர் காட்சியைபின்னியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். அதாவது, ஹீரோ பிரதீப்பைக் கூப்பிட்டு,சுஜிபாலா போட்டுள்ள ஸ்கர்ட் நாடாவை நீங்க கட்டி விடுவது போல காட்சி, ரெடியாஇருங்க என்று கூறியுள்ளார் பாஸ்கர்.


ஸ்கர்ட் நாடாவைக் கட்டும் காட்சியா, ஆஹாகா சூப்பர்டா மச்சி என்றுபுளகாங்கிதமடைந்துள்ளார் பிரதீப்.

அவரை தட்டி தரைக்குக் கொண்டு வந்த பாஸ்கர், ஸ்கர்ட் நாடாவை கையால் கட்டக்கூடாது, பல்லால் கட்ட வேண்டும் என்று படு தெனாவட்டாக கூறியுள்ளார். அரண்டுபோய் விட்டாராம் பிரதீப்.

அது எப்படி சார் பல்லால முடியும் என்று அவர் பம்ம, பண்ணனும், அதுதான் காட்சி,அதில்தான் கிளாமர் இருக்கிறது என்று பாஸ்கர் கூலாக சொல்லி விட்டு காட்சியைத்தயார் செய்ய போய் விட்டார்.

இயக்குனரின் இந்த சூப்பர் காட்சியை கற்பனை செய்தவாறு செட்டில் அத்தனைபேரும் தயாரானார்கள். கேமரா ஓடத் தொடங்கியது.


ரொம்பக் கஷ்டப்பட்டு சுஜிபாலாவின் ஸ்கர்ட் நாடாவை பல்லால் கடித்தபடி அழகானஇடுப்பை அடியெடுத்து சுற்றி வந்து மெதுவாக பல்லிலேயே டி போட்டு முடித்தபோதுவியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார் பிரதீப்.

சுஜிபாலாவின் இடுப்பிலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள். ஆனால், முகத்தில்எந்த வெட்கமும் இல்லையாம்.

காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செட்டிலும் குஷியோ குஷி! காட்சி படு சூப்பராகவந்துள்ளதாக கேமராமேன் சொன்னபோது பாஸ்கர் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.(கருமம் கருமம்)

எப்படிங்க இப்படியெல்லாம் தோணுது என்று பாஸ்கரை ஓரமாக கூட்டி வந்து ஓடவிட்டோம். தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லேட் போடுவது, இதெல்லாம்பழசுண்ணே, அதிலிருந்து வித்தியாயமாக ஏதாவது செய்யணும்னு யோசித்தேன். இந்தஐடியா வந்துச்சு. காட்சி சூப்பரா வந்துருச்சு என்று பேசி விட்டு இடத்தைக் காலிசெய்தார் பாஸ்கர்.


சுஜி, எப்படி இருந்துச்சு என்று கேட்டால்,

ரொம்ப கூச்சமாக இருந்துச்சு, ஆனா நடிக்க வந்த பிறகு கூச்ச, நாச்சம் பார்த்தா எப்படிபிரதர்? இயக்குனர் சொல்றார், நடிகர்கள் செய்கிறார்கள். அதுதான் என்னுடையபாலிஸியும்.

இருந்தாலும் காட்சி தத்ரூபமாக வந்துள்ளது. பார்த்து ரசியுங்க பிரதர் என்று இடுப்பைத்தடவியபடி சொன்னார் சுஜி.

அடடா, அல்வாத் துண்டு இடுப்பு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil