»   »  சுஜி பாலா.. படிப்படியாய் மேலே பாண்டியராஜன் நடித்த கலாட்டா கணபதி படத்தில் அவருக்கு தங்கச்சி, கிச்சா வயசு 16 படத்தில் செகண்ட் ஹீரோயினாக கிளாமர்கலாட்டா, சந்திரமுகியில் நாசரின் இளைய மகள் வேடம் என படிப்படியாக கோடம்பாக்கத்தில் முன்னேறி இப்போது ஒரு வழியாகஹீரோயினி (கோடம்பாக்க பாஷையில்) ஆகியே விட்டார் சுஜி பாலா.நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி பாலாவுக்கு பூர்வீகம் கேரளவே தான். இவருக்கு இப்போது டான் சேரா, வஞ்சகன் ஆகியபடங்களில் கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது.அமோகமாய் கவர்ச்சி காட்டி நடிக்க ஓகேவா என்று கேட்டு, இவர் தலையை 180 இடப் புறமாகவும், 180 வலப்புறமாகவும்வளைத்து வளைத்து ஆட்டியதால் டான் சேராவில் ஹீரோயின் சான்ஸ் கொடுத்துள்ளார்கள்.அப்படி என்ன வேடம் இவருக்கு என்கிறீர்களா?. ஹீரோயின் என்றாலும் சுஜிக்கு இதில் தப்புத் தாளங்கள் சரிதா மாதிரி செக்ஸ்தொழிலாளி வேடமாம். அப்படியே ஒரு ரெளடிக்கு வாக்கப்படும் கேரக்டராம். திருடா திருடி படத்தில் ஸ்மிதா ஆட்டம் போட வாண்டார்குழலி வாண்டார்குழலி.. என்று ஒரு இலக்கியத் தரமான பாட்டு வருமே.அந்தப் படம் தெலுங்கில் தயாரான போது ஸ்மிதாவுக்கு பதிலாக குத்தாட்டம் போட்டவர் நம்ம சுஜி பாலாவே தான். அதே போலசத்யராஜின் வணக்கம் தலைவாவிலும் ஒரு குத்தி குத்திவிட்டிருக்கிறார். (வாசு மாஸ்டரிம் முறைப்படி டான்ஸ் கற்றவராம்).இப்படியாக இப்போது ஹீரோயினும் ஆகிவிட்ட சுஜி பாலா, எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்கவும், ஆட்களை அசத்தவும் நான்ரெடி என்று மார் தட்டிச் சொல்கிறார்.டான் சேரா படத்தில் இவருக்கு ஜோடி (!!

சுஜி பாலா.. படிப்படியாய் மேலே பாண்டியராஜன் நடித்த கலாட்டா கணபதி படத்தில் அவருக்கு தங்கச்சி, கிச்சா வயசு 16 படத்தில் செகண்ட் ஹீரோயினாக கிளாமர்கலாட்டா, சந்திரமுகியில் நாசரின் இளைய மகள் வேடம் என படிப்படியாக கோடம்பாக்கத்தில் முன்னேறி இப்போது ஒரு வழியாகஹீரோயினி (கோடம்பாக்க பாஷையில்) ஆகியே விட்டார் சுஜி பாலா.நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி பாலாவுக்கு பூர்வீகம் கேரளவே தான். இவருக்கு இப்போது டான் சேரா, வஞ்சகன் ஆகியபடங்களில் கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது.அமோகமாய் கவர்ச்சி காட்டி நடிக்க ஓகேவா என்று கேட்டு, இவர் தலையை 180 இடப் புறமாகவும், 180 வலப்புறமாகவும்வளைத்து வளைத்து ஆட்டியதால் டான் சேராவில் ஹீரோயின் சான்ஸ் கொடுத்துள்ளார்கள்.அப்படி என்ன வேடம் இவருக்கு என்கிறீர்களா?. ஹீரோயின் என்றாலும் சுஜிக்கு இதில் தப்புத் தாளங்கள் சரிதா மாதிரி செக்ஸ்தொழிலாளி வேடமாம். அப்படியே ஒரு ரெளடிக்கு வாக்கப்படும் கேரக்டராம். திருடா திருடி படத்தில் ஸ்மிதா ஆட்டம் போட வாண்டார்குழலி வாண்டார்குழலி.. என்று ஒரு இலக்கியத் தரமான பாட்டு வருமே.அந்தப் படம் தெலுங்கில் தயாரான போது ஸ்மிதாவுக்கு பதிலாக குத்தாட்டம் போட்டவர் நம்ம சுஜி பாலாவே தான். அதே போலசத்யராஜின் வணக்கம் தலைவாவிலும் ஒரு குத்தி குத்திவிட்டிருக்கிறார். (வாசு மாஸ்டரிம் முறைப்படி டான்ஸ் கற்றவராம்).இப்படியாக இப்போது ஹீரோயினும் ஆகிவிட்ட சுஜி பாலா, எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்கவும், ஆட்களை அசத்தவும் நான்ரெடி என்று மார் தட்டிச் சொல்கிறார்.டான் சேரா படத்தில் இவருக்கு ஜோடி (!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாண்டியராஜன் நடித்த கலாட்டா கணபதி படத்தில் அவருக்கு தங்கச்சி, கிச்சா வயசு 16 படத்தில் செகண்ட் ஹீரோயினாக கிளாமர்கலாட்டா, சந்திரமுகியில் நாசரின் இளைய மகள் வேடம் என படிப்படியாக கோடம்பாக்கத்தில் முன்னேறி இப்போது ஒரு வழியாகஹீரோயினி (கோடம்பாக்க பாஷையில்) ஆகியே விட்டார் சுஜி பாலா.

நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி பாலாவுக்கு பூர்வீகம் கேரளவே தான். இவருக்கு இப்போது டான் சேரா, வஞ்சகன் ஆகியபடங்களில் கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது.

அமோகமாய் கவர்ச்சி காட்டி நடிக்க ஓகேவா என்று கேட்டு, இவர் தலையை 180 இடப் புறமாகவும், 180 வலப்புறமாகவும்வளைத்து வளைத்து ஆட்டியதால் டான் சேராவில் ஹீரோயின் சான்ஸ் கொடுத்துள்ளார்கள்.

அப்படி என்ன வேடம் இவருக்கு என்கிறீர்களா?. ஹீரோயின் என்றாலும் சுஜிக்கு இதில் தப்புத் தாளங்கள் சரிதா மாதிரி செக்ஸ்தொழிலாளி வேடமாம். அப்படியே ஒரு ரெளடிக்கு வாக்கப்படும் கேரக்டராம்.

திருடா திருடி படத்தில் ஸ்மிதா ஆட்டம் போட வாண்டார்குழலி வாண்டார்குழலி.. என்று ஒரு இலக்கியத் தரமான பாட்டு வருமே.அந்தப் படம் தெலுங்கில் தயாரான போது ஸ்மிதாவுக்கு பதிலாக குத்தாட்டம் போட்டவர் நம்ம சுஜி பாலாவே தான். அதே போலசத்யராஜின் வணக்கம் தலைவாவிலும் ஒரு குத்தி குத்திவிட்டிருக்கிறார். (வாசு மாஸ்டரிம் முறைப்படி டான்ஸ் கற்றவராம்).

இப்படியாக இப்போது ஹீரோயினும் ஆகிவிட்ட சுஜி பாலா, எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்கவும், ஆட்களை அசத்தவும் நான்ரெடி என்று மார் தட்டிச் சொல்கிறார்.

டான் சேரா படத்தில் இவருக்கு ஜோடி (!!) ரஞ்சித். இதில் இரண்டு குத்துப் பாடல்களில் செம கிளாமர் காட்டி யூனிட்டைகலங்கடித்துள்ளாராம் சுஜி. இந்தப் படம் வெளியானால், ஹீரோயின்களே குத்துப் பாட்டுக்கும் ஆடும் டிரண்ட் உருவாகிவிடும்என்கிறார்கள்.

குயிலி உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க நியூசிலாந்துக்குப் போக இருக்கிறார்களாம்.

இந்தப் படத்தில் சுஜி கொடுத்து வரும் ஒத்துழைப்பால் சந்தோஷமடைந்துள்ள இயக்குனர், தனது அடுத்த படத்திலும் இவரைப்பயன்படுத்திக் கொள்வதாக தலை, கை ஆகிய இடங்களில் அடித்துச் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறாராம்.

இந் நிலையில் வஞ்சன் என்ற ஒரு படத்திலும் ஹீரோயின் சான்ஸ் அடித்திருக்கிறது சுஜிக்கு. இதில் புதுமுகம் ஒருவர் ஹீரோ.அத்தோடு தமிழில் அறிமுகமாகி பின்னர் தெலுங்குக்குப் போய்விட்ட சுமனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தனது தாயாரின் கல்லூரியில் படித்த மாணவிகளை வளைத்து அவர்களை வைத்து புளு பிலிம் எடுத்து, போலீசில் சிக்கி, சீரழிந்து,இப்போது மீண்டும் தெலுங்கு சினிமாவில் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார் சுமன். சுமனும் அடிப்படையில்கேரளத்தவர் தான்.

இப்போது தனது ஊரைச் சேர்ந்த சுமனுடன் நடிக்கப் போகிறார் சுஜி பாலா. இதில் ஷகீலா உள்ளிட்ட சில கசமுசா பார்ட்டிகளும்நடிக்கின்றனர். கொடைக்கானல், ஊட்டி என குளு குளுப் பகுதிகளில் நடக்கும் சூட்டிங்கில் சுஜி பாலாவின் சூடான நடிப்பு பற்றிரொம்பவே சிலாகிக்கிறார்கள்.

அப்படியே கன்னடத்திலும் சுஜி பாலாவுக்கு சில வாய்ப்புக்கள் வந்துள்ளனவாம்.

Read more about: suji bala becomes heroine

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil