»   »  கன் ஃபைட் சுஜிபாலா சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமான சூர்யாவில் சுஜி பாலா ஹீரோயினாக நடிக்கிறார். சீனியர் சண்டைப் பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம், அனாமிகா மேட்டருக்கு முன்பு வரை தமிழக மக்களுக்கு கொஞ்சம் போலவே பரிச்சயமானவராக இருந்தார். ஆனால் ஜாகுவார் தங்கத்திற்கும், அனாமிகாவுக்கும் ஏற்பட்ட லடாய்க்குப் பிறகு ரொம்பவும் பாப்புலர் ஆகி விட்டார். அனாமிகா தன்னிடம் பண மோசடி செய்து விட்டார் என்று ஜாகுவாரும், பதிலுக்கு, என்னை ஜாகுவார் அடைய முயற்சித்தார் என்று அனாமிகாவும் புகார் கொடுத்தனர். இந்த இரு புகார்களின் பின்னணியில் ரொம்ப அசிங்கமான விஷயங்கள் எல்லாம் இருப்பதால் அவை விசாரிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனாமிகா விவகாரத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஜாகுவார் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவியை ஹீரேவாகப் போட்டு சூர்யா என்ற பெயரில் புதிய படத்திற்குப் பூஜை போட்டுள்ளார். ஸ்டண்ட் போரடித்து விட்டதா, இயக்க வந்து விட்டீர்கள் என்று கேட்டபோது, சூர்யாவும் ஸ்டண்ட் ஓரியன்டட் படம்தான். இப்பல்லாம் ஸ்டண்ட் படங்களைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். விஜய சிரஞ்சீவி நிறைய ஸ்டண்ட்களை கற்று வைத்துள்ளார். கிட்டத்தட்ட 7 வருடமாக ஏகப்பட்ட சண்டைக் கலைகளை பயின்றுள்ளார். ஸ்டண்ட் படமாக மட்டும் இல்லாது, காதலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளோம் என்றார் ஜாகுவார். சரி ஹீரோயின் யாரு? இரண்டு ஹீரோயின் சார். சுஜி பாலா ஒருவர். இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறேன். எனது படத்தில் ஹீரோயின்கள் அழகுப் பொம்மைகளாக மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை போடவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றார். (எல்லோரும் சேர்ந்து அடிச்சு நொறுக்குங்க...) சுஜி பாலா காதல் காட்சிகளில் அசத்துவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஜாகுவார் சொல்வதைப் பார்த்தால் ரிவால்வர் ரீட்டா, ஷ்ர ரேஞ்சுக்கு கச்சை கட்டி, பெல்பாட்டம் பேன்ட்டுடன் கட்டிப்புரண்டு சண்டையும் போடப் போகிறார் போல. வழக்கம் போல இந்தப் படத்திலும் குத்துப் பாட்டு கண்டிப்பாக இடம் பெறுகிறதாம். இதற்காக மும்பையிலிருந்து ஒரு குத்து தேவதையை இறக்குமதி செய்யவுள்ளாராம் ஜாகுவார். ரசிகர்களுக்கு என்ன தேவை, எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அனாமிகா புகழ் ஜாகுவார் உணராமலா இருப்பார்? கண்டிப்பா எல்லாம் இருக்கும், கவலையே வேண்டாம். (ஆமா, படத்துல அனாமிகாவுக்கு ஏதாவது ரோல் தருவீங்களா ஜாகுவார்?)

கன் ஃபைட் சுஜிபாலா சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமான சூர்யாவில் சுஜி பாலா ஹீரோயினாக நடிக்கிறார். சீனியர் சண்டைப் பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம், அனாமிகா மேட்டருக்கு முன்பு வரை தமிழக மக்களுக்கு கொஞ்சம் போலவே பரிச்சயமானவராக இருந்தார். ஆனால் ஜாகுவார் தங்கத்திற்கும், அனாமிகாவுக்கும் ஏற்பட்ட லடாய்க்குப் பிறகு ரொம்பவும் பாப்புலர் ஆகி விட்டார். அனாமிகா தன்னிடம் பண மோசடி செய்து விட்டார் என்று ஜாகுவாரும், பதிலுக்கு, என்னை ஜாகுவார் அடைய முயற்சித்தார் என்று அனாமிகாவும் புகார் கொடுத்தனர். இந்த இரு புகார்களின் பின்னணியில் ரொம்ப அசிங்கமான விஷயங்கள் எல்லாம் இருப்பதால் அவை விசாரிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனாமிகா விவகாரத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஜாகுவார் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவியை ஹீரேவாகப் போட்டு சூர்யா என்ற பெயரில் புதிய படத்திற்குப் பூஜை போட்டுள்ளார். ஸ்டண்ட் போரடித்து விட்டதா, இயக்க வந்து விட்டீர்கள் என்று கேட்டபோது, சூர்யாவும் ஸ்டண்ட் ஓரியன்டட் படம்தான். இப்பல்லாம் ஸ்டண்ட் படங்களைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். விஜய சிரஞ்சீவி நிறைய ஸ்டண்ட்களை கற்று வைத்துள்ளார். கிட்டத்தட்ட 7 வருடமாக ஏகப்பட்ட சண்டைக் கலைகளை பயின்றுள்ளார். ஸ்டண்ட் படமாக மட்டும் இல்லாது, காதலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளோம் என்றார் ஜாகுவார். சரி ஹீரோயின் யாரு? இரண்டு ஹீரோயின் சார். சுஜி பாலா ஒருவர். இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறேன். எனது படத்தில் ஹீரோயின்கள் அழகுப் பொம்மைகளாக மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை போடவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றார். (எல்லோரும் சேர்ந்து அடிச்சு நொறுக்குங்க...) சுஜி பாலா காதல் காட்சிகளில் அசத்துவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஜாகுவார் சொல்வதைப் பார்த்தால் ரிவால்வர் ரீட்டா, ஷ்ர ரேஞ்சுக்கு கச்சை கட்டி, பெல்பாட்டம் பேன்ட்டுடன் கட்டிப்புரண்டு சண்டையும் போடப் போகிறார் போல. வழக்கம் போல இந்தப் படத்திலும் குத்துப் பாட்டு கண்டிப்பாக இடம் பெறுகிறதாம். இதற்காக மும்பையிலிருந்து ஒரு குத்து தேவதையை இறக்குமதி செய்யவுள்ளாராம் ஜாகுவார். ரசிகர்களுக்கு என்ன தேவை, எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அனாமிகா புகழ் ஜாகுவார் உணராமலா இருப்பார்? கண்டிப்பா எல்லாம் இருக்கும், கவலையே வேண்டாம். (ஆமா, படத்துல அனாமிகாவுக்கு ஏதாவது ரோல் தருவீங்களா ஜாகுவார்?)

Subscribe to Oneindia Tamil

சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமான சூர்யாவில் சுஜி பாலா ஹீரோயினாக நடிக்கிறார்.

சீனியர் சண்டைப் பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம், அனாமிகா மேட்டருக்கு முன்பு வரை தமிழக மக்களுக்கு கொஞ்சம் போலவே பரிச்சயமானவராக இருந்தார். ஆனால் ஜாகுவார் தங்கத்திற்கும், அனாமிகாவுக்கும் ஏற்பட்ட லடாய்க்குப் பிறகு ரொம்பவும் பாப்புலர் ஆகி விட்டார்.

அனாமிகா தன்னிடம் பண மோசடி செய்து விட்டார் என்று ஜாகுவாரும், பதிலுக்கு, என்னை ஜாகுவார் அடைய முயற்சித்தார் என்று அனாமிகாவும் புகார் கொடுத்தனர்.


இந்த இரு புகார்களின் பின்னணியில் ரொம்ப அசிங்கமான விஷயங்கள் எல்லாம் இருப்பதால் அவை விசாரிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அனாமிகா விவகாரத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஜாகுவார் இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகன் விஜய சிரஞ்சீவியை ஹீரேவாகப் போட்டு சூர்யா என்ற பெயரில் புதிய படத்திற்குப் பூஜை போட்டுள்ளார்.

ஸ்டண்ட் போரடித்து விட்டதா, இயக்க வந்து விட்டீர்கள் என்று கேட்டபோது, சூர்யாவும் ஸ்டண்ட் ஓரியன்டட் படம்தான். இப்பல்லாம் ஸ்டண்ட் படங்களைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.


விஜய சிரஞ்சீவி நிறைய ஸ்டண்ட்களை கற்று வைத்துள்ளார். கிட்டத்தட்ட 7 வருடமாக ஏகப்பட்ட சண்டைக் கலைகளை பயின்றுள்ளார். ஸ்டண்ட் படமாக மட்டும் இல்லாது, காதலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளோம் என்றார் ஜாகுவார்.

சரி ஹீரோயின் யாரு? இரண்டு ஹீரோயின் சார். சுஜி பாலா ஒருவர். இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறேன். எனது படத்தில் ஹீரோயின்கள் அழகுப் பொம்மைகளாக மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சண்டை போடவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.

(எல்லோரும் சேர்ந்து அடிச்சு நொறுக்குங்க...)


சுஜி பாலா காதல் காட்சிகளில் அசத்துவார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஜாகுவார் சொல்வதைப் பார்த்தால் ரிவால்வர் ரீட்டா, ஷ்ர ரேஞ்சுக்கு கச்சை கட்டி, பெல்பாட்டம் பேன்ட்டுடன் கட்டிப்புரண்டு சண்டையும் போடப் போகிறார் போல.

வழக்கம் போல இந்தப் படத்திலும் குத்துப் பாட்டு கண்டிப்பாக இடம் பெறுகிறதாம். இதற்காக மும்பையிலிருந்து ஒரு குத்து தேவதையை இறக்குமதி செய்யவுள்ளாராம் ஜாகுவார்.

ரசிகர்களுக்கு என்ன தேவை, எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அனாமிகா புகழ் ஜாகுவார் உணராமலா இருப்பார்? கண்டிப்பா எல்லாம் இருக்கும், கவலையே வேண்டாம்.

(ஆமா, படத்துல அனாமிகாவுக்கு ஏதாவது ரோல் தருவீங்களா ஜாகுவார்?)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil