»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சுகன்யா. ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவைக் கலக்கியவர்.

அதிமுக ஆட்சி காலத்தில் பவர்புல் அமைச்சர் ஒருவருடன் சேர்த்துகிசுகிசுக்கப்பட்டவர்.

பொதுவாக பிஸியான கதாநாயகியாக நடித்துவிட்டு பட வாய்ப்புக்கள் இல்லாமல்நீண்ட இடைவெளிக்குப்பிறகு சினிமாவுக்கு வந்தால் அம்மா, அண்ணி கதாபாத்திரம்தான் கிடைக்கும்.

இவர் கொஞ்சம் கொடுத்துவைத்தவர். நாகலட்சுமி என்கிற படத்தில் மீண்டும்கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விட்ட இடத்தைப் மீண்டும்பிடிக்க முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார் சுகன்யா.

சின்னக் கவுண்டர் பம்பரம் சீன் மாதிரி ஒண்ணு இருந்தா போதும்ங்க..

Read more about: actress, movie, movies, suganya
Please Wait while comments are loading...